ரெட்மீ மொபைல் விலை மேலும் ஆயிரம் ரூபாய் குறைப்பு..! பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன்
ரெட்மீ புதிய விலை Xiaomi துணை பிராண்ட் Redmi கடந்த ஆண்டு இந்தியாவில் குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் Redmi 11 Prime-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் அடிப்படை விலையான ரூ.12,999-க்கு விற்பனைக்குக் கிடைத்தது, தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் நேரடியாக அதன் விலையை ரூ. 2,000 குறைத்துள்ளது. மேலும் இந்த விலைக் குறைப்பு மே 11 முதல் Redmi 11 Prime இன் அனைத்து மெமரி வகைகளுக்கும் பொருந்தும். Redmi 11 Prime-ன் பழைய விலை … Read more