அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவை அவமானப்படுத்திய பழனி, தேர்தலில் நடக்க போவது என்ன?
Amudhavum Annalakshmiyum Today’s May 10 Episode Update: அமுதா கொடுத்த பதிலடி.. செந்திலுக்கு ஷாக் கொடுத்த அன்னம் – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Amudhavum Annalakshmiyum Today’s May 10 Episode Update: அமுதா கொடுத்த பதிலடி.. செந்திலுக்கு ஷாக் கொடுத்த அன்னம் – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் 1200 பயனாளிகளுக்கு ரூ.14.72 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ZEE NEWS மற்றும் MATRIZE இணைந்து நடத்திய 224 இடங்களுக்கான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
Karthigai Deepam Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரில், இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Raj Bhavan Rules: ராஜ்பவன் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கூலித் தொழிலாளி மகளுக்காக விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கல்வி தான். வாருங்கள் அதைக்குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
கர்நாடக தேர்தல் 2023: கர்நாடகாவில் மதியம் 1 மணி வரை 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. எந்த மாவட்டத்தில் எவ்வளவு வாக்குப்பதிவாகி உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதத்திலும், டீசர் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
CM Stalin To Reshuffle Tamil Nadu Cabinet: பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய சா.மு.நாசரின் அமைச்சர் பதவியை பறித்து, மற்ற அமைச்சர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். இன்னும் சிலரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் எனத் தகவல்.
கர்நாடக தேர்தல் 2023: திருமணத்திற்குப் பிறகு நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்த புதிய மணமக்கள். தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகை சமந்தா ஹைதராபாதில் புதிதாக பிளாட் ஒன்றைவாங்கியுள்ளார். இந்த வீட்டை 7.8 கோடி ரூபாய்க்கு சொந்தமாக்கியுள்ளார் சமந்தா.