Karnataka Voting Day: நம்பிக்கையுடன் முன்னேறும் காங்கிரஸ்! பதற்றத்தில் பாஜக
Karnataka Win Key To Congress: நாளை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு! 2024 பொதுத்தேர்தல் முடிவுகளை எதிரொலிக்குமா கர்நாடகத் சட்டசபைத் தேர்தல்?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Karnataka Win Key To Congress: நாளை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு! 2024 பொதுத்தேர்தல் முடிவுகளை எதிரொலிக்குமா கர்நாடகத் சட்டசபைத் தேர்தல்?
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளையொட்டி, குஷி படக்குழு அவரது ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது.
Living Example: என் வாழ்வின் உதாரண மனிதர்! மாமனாரைப் பாராட்டும் பிரபல தொழிலதிபர் மருமகன்! 270 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் மருமகனின் மாமனார் பெட்டிக்கடை முதலாளி
பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருந்த பீஸ்ட் மோட் பாடலின் வீடியோ பட ரிலீஸிற்கு ஓராண்டிற்கு பிறகு வெளியாகியுள்ளது.
Destruction Of Star: மரணிக்கும் தருவாயில் பூமியை விட 30 மடங்கு பெரிய கிரகத்தை ஒரு நட்சத்திரம் விழுங்கிவிடும் என்று ஆதாரபூர்வமாக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்
கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சுமார் 11,0003 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாய் பல்லவி தனது படங்களில் ஏன் குட்டையான ஆடைகளை அணியவில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
நாட்டின் கருவூல முறைகேடு வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத்துடன் முரண்பட்டவர். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் கடந்த காலங்களில் முன்வைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த மனோபாலாவின் கடைசி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா மே 9 அன்று வெற்றி தின அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்த நிலையில், இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகள் நாசிசத்தை தூண்டுவதாக குற்றம் சுமத்தினார்.