ஜம்மு காஷ்மீருக்கு பிறகு ராஜஸ்தானில் லித்தியம் புதையல்! பதற்றத்தில் சீனா!

நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ராஜஸ்தானில் இருந்து லித்தியம் தொடர்பாக மற்றொரு முக்கிய செய்தி வெளிவந்தது. 

இணையும் இரு துருவங்கள்! அமமுகவுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் முடிவு

O Paneer Selvam Met TTV: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் திரு.டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மற்றும் கூட்டு செய்தியாளர் சந்திப்பு

தெரியாத விஷயங்களை பேச வேண்டாம் என்றால் தெரிந்து பேசுங்கள் கங்குலி! வினேஷ் போகட்

நியூடெல்லி: மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பு குறித்து தனக்கு முழுமையாக தெரியாது என்ற சவுரவ் கங்குலியின் கருத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்குலி, கடந்த இரண்டு வாரங்களாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார். மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கூறியது குறித்து, உலக சாம்பியன்ஷிப் மற்றும் … Read more

மணிப்பூர் வன்முறை… ரயில் சேவைகள் ரத்து… விமானம் மூலம் மீட்பு பணிகள்!

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பல மாநிலங்கள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.

செந்தில் வெறுப்பேத்திய அமுதா.. உமா செய்யும் சூழ்ச்சி – அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்!

Amudhavum Annalakshmiyum Today’s Episode Update:செந்தில் வெறுப்பேத்திய அமுதா.. உமா செய்யும் சூழ்ச்சி என பரபர திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

Kushboo:“நொண்டி சாக்கு கூறுகிறது தமிழக அரசு”தி கேரளா ஸ்டோரி தடை குறித்து குஷ்பூ காட்டம்!

நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ, கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை குறித்த தனது கருத்தினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

பதிலடி கொடுத்த சீதா..ஷாக்கான மகா.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!

ஜீ தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.  

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது! 94.03% சதவீத மாணவர்கள் தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டங்கள்! இரண்டாம் உலக போர் நினைவு தினத்தில் உக்ரைன் போர்

Rehearsal Of May 9 Victory Day Russia: உக்ரைன் மோதல் மற்றும் உக்ரைனில் வெற்றி தினத்தை கொண்டாடுவதை, இந்த ஆண்டு வெற்றி தினத்தின் கருப்பொருளாக வைத்திருக்கிறது ரஷ்யா 

இந்திய விமான படையின் MiG-21 விமானம் விழுந்து நொறுங்கியது! 3 பேர் பலி!

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப்படை நிலையத்தில் இன்று, அதாவது, மே 8, 2023 அன்று, இருந்து விமானம் புறப்பட்டநிலையில், ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகே விபத்துக்குள்ளானது.