காக்பிட்டில் தோழியை உபசரித்த விமானி… ஏர் இந்தியாவுக்கு DGCA நோட்டீஸ்!

விமானியின் பெண் நண்பர் விமானி இருக்கு காக்பிட் அறைக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஏர் இந்தியாவுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெண்கள் உடல்கள் மதிப்பானது.. அதனால் தான் மூடி வைக்க வேண்டும் – சல்மான் கான்

Salman Khan On Women Dress Code: படப்பிடிப்பு தளத்தில் பெண்களின் உடைக்கு சல்மான் கான் கட்டுப்பாடு விதித்ததாக நடிகை சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதுகுறித்து சல்மான் கான் பதில் அளித்துள்ளார்.

பிரேக் எடுக்க போகிறேன்..சிவகார்த்திகேயன் ட்வீட், ரசிகர்கள் அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் இனி இந்த பக்கம் அவரது குழு கையாளவுள்ளதாகவும் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் பதவிக்கு உங்களுக்கா… வந்து விழுந்த கேள்வி – உதயநிதி சொன்ன கூலான பதில்!

Udhayanidhi Stalin: வருமான வரித்துறை சோதனை போன்ற எந்த சவால்களையும் நாங்கள் எதிர்கொள்ள தயார் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பதிவேற்பதாக வெளியான தகவல் குறித்தும் பதிலளித்துள்ளார்.

2023ம் ஆண்டின் ‘அந்த’ 6 நாட்கள்… ஆச்சர்யத்திலும் நடுக்கத்திலும் உலகம்!

விஞ்ஞானம் வெகுவாக முன்னேறியுள்ளது. பூமி முதல் விண்வெளி வரை ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. விஞ்ஞானிகள் டைம் கேப்சூலை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே ‘மனதின் குரல்’: பிரதமர் மோடி

Mann Ki Baat @100: மனதில் இருந்து ஒரு குரல் நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களான உங்களை நான் விட்டு விலகுவதுமில்லை.. உங்களை பிரிவதும் இல்லை.. உங்கள் கூடவே இருப்பது போன்று தான் எனக்கு இருக்கிறது என்றார் பிரதமர் மோடி.

இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணிக்க போறதில்லை: 'Miss Shetty Mr Polishetty' டீசர்

அனுஷ்கா தற்போது ஒரு புதிய படத்தில் செஃப் ஆக நடித்து வருகிறார். இது குறித்து போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது, மேலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

’மசாஜ், படகு சவாரி’ ஒகேனக்கலில் களைகட்டும் கோடை விடுமுறை

கோடை விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மசாஜ், படகு சவாரி என கோடை விடுமுறையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.    

தளபதி 68 படத்தின் முக்கியமான அப்டேட்டை கூறிய நடிகர் ஜீவா! இயக்குனர் இவர் தானா?

விஜய்யின் ‘தளபதி 68’ படத்தை தங்களது குடும்ப நிறுவனம் தான் தயாரிக்கப்போகிறது என்கிற செய்தியினை சூசகமாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா தெரிவித்து இருக்கிறார்.    

Viral Video: சென்னை விமான நிலையத்திற்கு 22 பாம்புகளுடன் வந்த பெண்!

Viral Video: சென்னை விமான நிலையத்தில் 22 பாம்புகளை பையில் வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.