அரியணை ஏறும் அரசரைப் பார்க்க வந்த பேய்! மர்ம உருவத்தைப் பார்த்த பார்வையாளர்கள்

Grim Reaper At coronation: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பயங்கரமான ‘பேய் போன்ற’ உருவத்தைக் கண்ட  பார்வையாளர்கள் 

மணிப்பூரில் 23,000க்கும் மேற்பட்டவர்களை மீட்ட ராணுவம்.. கண்காணிப்பு தீவிரம்!

மணிப்பூரில் இனக்கலவரத்தை அடக்குவதற்காக அழைக்கப்பட்ட இந்திய ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில், மணிப்பூர் ராணுவம் வான்வழி மூலம் கண்காணிப்பு முயற்சிகளை கணிசமாக அதிகரித்துள்ளது.

தோனியப் போல வருமா? கூல் கேப்டன் இருந்திருந்தா 3 கோப்பை வாங்கியிருக்கும் RCB

ஐபிஎல் 2023: ‘எம்எஸ் தோனி கேப்டனாக இருந்திருந்தால் ஆர்சிபி இதுவரை 3 ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும்’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கூறுகிறார். சனிக்கிழமையன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது, அதே நேரத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை சொந்த மண்ணில் தோற்கடித்த ஒரு நாளில், டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த … Read more

பாஜகவின் ஊழல் பயங்கரவாதம்! நாட்டின் சொத்துக்களை விற்கும் கட்சி! காங்கிரஸ் புகார்

Karnataka Election 2023: தட்சிண கன்னடாவின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் பிரியங்கா காந்தி, ஊழல் பயங்கரவாதம் செய்யும் பாஜக நாட்டின் சொத்துக்களை விற்கும் கட்சி என்று சாடினார்

நேற்று படத்தின் அப்டேட்… இன்று பையனின் பெயர் அப்டேட் – உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அட்லீ!

Atlee – Priya Baby Boy Name: ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, தனது குழந்தையின் பெயரை இயக்குநர் அட்லீயும், அவரது மனைவியும் பொதுவெளியில் அறிவித்துள்ளனர்.

லேட் ஆயிடுச்சி தேர்வெழுத அனுமதி இல்லை… கதவை உடைத்தெறிந்த தேர்வர்கள் – காஞ்சியில் பரபர!

டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட தேர்வை எழுத அனுமதிக்காததால் காஞ்சிபுரத்தில் தேர்வர்கள் தேர்வு மைய கதவினை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Go First நெருக்கடியால் எகிறும் கட்டணங்கள்! அதிர்ச்சியில் விமான பயணிகள்!

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தனது அனைத்து பட்ஜெட் விமான சேவைகளையும் மே 12 வரை ரத்து செய்துள்ளது. இதற்குப் பிறகு, சில குறிப்பிட்ட விமான வழி தடங்களில் விமானக் கட்டணம் வேகமாக உயர்த்தப்பட்டதால் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர். 

அடி தூள்..லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த்..இந்த தேதியில் சூட்டிங்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்து சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது.

ICC World Cup 2023: 'இந்த கண்டீஷனுக்கு ஓகே சொன்னா நாங்க இந்தியா வரோம்' – பாகிஸ்தானின் பிளான் என்ன?

ICC World Cup 2023: கிரிக்கெட் ரசிகர்களுக்கு நடப்பாண்டு என்பது அதிகம் தீனிப்போடும் வருடமாக அமைந்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்திய – ஆஸ்திரேலிய பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர், இலங்கை – நியூசிலாந்து தொடர் உள்ளிட்ட டெஸ்ட் தொடர்களால் ரசிகர்கள் மிகவும் திருப்தி அடைந்திருந்தனர். அதனை தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நாளுக்கு நாள் விறுவிறுப்பும், பரபரப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.  இதனால், ஐபிஎல் தொடரை கைப்பற்றப்போவது யார் என்று கணிப்பதற்காக, ரசிகர்கள் இந்த … Read more

கங்குவா பட லுக்கில் சூர்யா- லைக்ஸ் அள்ளும் வைரல் ஃபோட்டோ!

Kanguva suriya new look: தற்போது ‘கங்குவா’ படத்தின் கொடைக்கானல் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.