செந்தில் வெறுப்பேத்திய அமுதா.. உமா செய்யும் சூழ்ச்சி – அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்!

Amudhavum Annalakshmiyum Today’s Episode Update:செந்தில் வெறுப்பேத்திய அமுதா.. உமா செய்யும் சூழ்ச்சி என பரபர திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

Kushboo:“நொண்டி சாக்கு கூறுகிறது தமிழக அரசு”தி கேரளா ஸ்டோரி தடை குறித்து குஷ்பூ காட்டம்!

நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ, கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை குறித்த தனது கருத்தினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

பதிலடி கொடுத்த சீதா..ஷாக்கான மகா.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!

ஜீ தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.  

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது! 94.03% சதவீத மாணவர்கள் தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டங்கள்! இரண்டாம் உலக போர் நினைவு தினத்தில் உக்ரைன் போர்

Rehearsal Of May 9 Victory Day Russia: உக்ரைன் மோதல் மற்றும் உக்ரைனில் வெற்றி தினத்தை கொண்டாடுவதை, இந்த ஆண்டு வெற்றி தினத்தின் கருப்பொருளாக வைத்திருக்கிறது ரஷ்யா 

இந்திய விமான படையின் MiG-21 விமானம் விழுந்து நொறுங்கியது! 3 பேர் பலி!

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப்படை நிலையத்தில் இன்று, அதாவது, மே 8, 2023 அன்று, இருந்து விமானம் புறப்பட்டநிலையில், ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகே விபத்துக்குள்ளானது. 

நான் நடித்தால் ரஜினி நடித்த 'பரட்டை' கதாத்திரத்தில் தான் நடிப்பேன்: நடிகர் யோகி பாபு

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: செக் செய்வது எப்படி

TN HSC Result 2023 Updates: தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 2023 இன்று, மே 8, காலை 9:30 மணிக்கு வெளியானது. இந்த தேர்வு முடிவை எப்படி சரிப்பார்ப்பது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு! ஈரானில் நடக்கும் கொடூரம்!

‘தண்டனைகளின் நோக்கம் சமூக பயத்தை ஏற்படுத்துவதே தவிர, குற்றத்தை எதிர்த்துப் போராடுவது அல்ல. கடந்த பத்து நாட்களில், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் ’ என மனித உரிமைகள் அமைப்பு குரல் கொடுத்துள்ளது.

Karnataka 2023: ‘இறையாண்மைக்கு அச்சுறுத்தல்’ என்று சொன்ன சோனியா காந்தி மீது பாஜக புகார்

Karnataka Election 2023: கர்நாடகாவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது