காங்கிரஸ் வெளியிட்ட பாஜக ஊழல் பட்டியல் விளம்பரம்… விளக்கம் கோரும் தேர்தல் ஆணையம்!
கர்நாடகாவில் தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளதால், ஆளும் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.