Stone of Destiny: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் ’விதியின் கல்’

King Charles Coronation Ceremony: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. முடி சூட்டு விழாவில் விதியின் கல் என்ற முக்கியமான பொருளுக்கு உள்ள முக்கிய பங்கு பற்றி தெரியுமா? 

பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவலை பகிர்ந்த விஞ்ஞானி? – நடவடிக்கை எடுத்த டிஆர்டிஓ

Scientist Pradeep Kurulkar Sacked: பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.   

சமந்தா தினமும் கேட்கும் மந்திரம் இதுவா… அவரே போட்ட பதிவு!

Samantha: சமந்தா தனது பிறந்தநாள் வாரம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், அவர் தினமும் கேட்கும் மந்திரம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டுக்கு தேய்பிறை காலம் இது! டி20 லீக்குகளால் கிரிக்கெட்டுக்கு ஆபத்து

அதிகரித்து வரும் டி20 லீக்குகளால் கிரிக்கெட் பாதிக்கப்படும் என கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் கோலோச்சிய ஜாம்பவான்கள் கவலை தெரிவித்துள்ளனர் கிரிக்கெட் விளையாட்டு, கால்பந்து வழியில் செல்வதாக ரவி சாஸ்திரி கவலையை தெரிவித்துள்ளார், மேலும் வரும் காலங்களில், வீரர்கள் ஆண்டு முழுவதும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் ஈடுபடுவார்கள். T20 வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், இருதரப்பு கிரிக்கெட் பாதிக்கப்பட்டது. மேலும், உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் அடிப்படையிலான டி20 லீக்குகளின் சேர்க்கையுடன், 50-ஓவர் வடிவம் இனி மெதுவாக இல்லாமல் போகும் என்ற கருத்து … Read more

திருமணத்தில் இப்படியும் செய்வாங்களா? மணமகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் சடங்கு

Weird Rituals: திருமணத்தில் மணமக்கள் எப்படி இருப்பார்கள்? அழகாக, அலங்காரங்களுடன் என்று தானே நினைக்கிறீர்கள்! மணமக்களை அழுக்காகும் திருமணச் சடங்குகளும் உண்டு. அழுகிய தக்காளி, முட்டையால் அடிவாங்க வேண்டும்….

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் குலசாமி-திரை விமர்சனம் இதோ!

விமல் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் குலசாமி. இப்படத்தை இயக்குனர் சரவண சக்தி இயக்கியுள்ளார்.  

கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் சவுதி அரேபியா! மகிழ்ச்சியில் இந்தியா!

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கும் பட்டியலில் முதல் நாடு ரஷ்யா தான். ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் பின்தங்கியுள்ளன.

தீவிரவாதத்துக்கு துணை நிற்கும் காங்கிரஸ்! ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவாக பேசிய பிரதமர்!

PM Modi About The Kerala Story: ‘தி கேரளா ஸ்டோரி’ தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அந்த படத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது என கர்நாடகாவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.

Farhana: ஃபர்ஹானா பட பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

அலட்சியத்துக்கு அபராதம் 4000 கோடி ரூபாய்! அரசுக்கு ஃபைன் போட்ட பசுமைத் தீர்பாயம்

NGT Penalize Bihar Government: பீகார் மாநில அரசுக்கு 4,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அபராதத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது