புரிதல் இல்லாதவர் ஆளுநர்… திராவிட மாடல் சர்ச்சைக்கு அமைச்சர் நறுக் பதிலடி!

Dravidian Model Controversy: உயர்கல்வியில் பெண்களுடைய பங்களிப்பில் இந்தியாவின் சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக இருப்பதாகவும், இதுதான் திராவிட மாடலின் வெற்றி என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். 

ரிஷப் பண்டுக்கு மாற்று: சாம்சனும் இல்லை…. கிஷானும் இல்லை – இவர் தான்!

Rishabh Pant Replacement: வெள்ளை பந்து வடிவத்தில், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் இடத்திற்கான போட்டி தற்போது சுவாரஸ்யமாக உள்ளது. ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்துக்குள்ளானதால் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை உட்பட மேலும் ஆறு மாதக்காலம் விளையாட கூடாது.  பண்ட் இல்லாததால், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேஎஸ் பாரத் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார், இஷான் கிஷன் டி20 போட்டிகளிலும், கேஎல் ராகுல் கடந்த சில மாதங்களாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங் … Read more

Aliens: மொபைல் டவர்கள் மூலம் ஏலியன்கள் நம்மை கண்டறியலாம்: ஆய்வு தரும் அதிர்ச்சி

Aliens Vs Mobile Signals: வேற்று கிரகவாசிகள், மனிதர்களை போன் மூலம் தொடர்பு கொள்வார்களா என்ற கேள்வியை அண்மையில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வு ஒன்று எழுப்புகிறது. 

Jailer Update: வெளியானது ஜெயிலர் படத்தின் தெறி வீடியோ! ரிலீஸ் எப்பாேது தெரியுமா?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

இபிஎஸ் மீது வழக்குப்பதிவு… எதற்கு தெரியுமா? – முழு விவரம்!

Case Filed On Edappadi Palanisamy: தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மாதங்களில் இந்திய சந்தையை கலக்க வரவிருக்கும் கார்கள்

அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் புதிய கார்கள்: மாருதி சுஸுகி, டாடா, ஹோண்டா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் கியா போன்ற நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையில் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. இதில் புதிய மாடல்கள், ஃபேஸ்லிஃப்ட்கள், புதிய மாறுபாடுகள் மற்றும் சிறப்பு பதிப்புகள் ஆகியவை அடங்கும். சந்தையில் எந்தெந்த புதிய கார்கள் வரப் போகின்றன என்பதை இந்த பதிவில் காணலாம்.  டாடா அல்ட்ரோஸ் சிஎன்ஜி டாடா அல்ட்ரோஸ் சிஎன்ஜி லைன்அப்பில் நான்கு … Read more

ராகுல் காந்திக்கு தண்டனை கொடுத்த நீதிபதிக்கு பதவி உயர்வு!

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்மான ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்யாணத்தில் காத்திருந்த அதிர்ச்சி – மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

இமயமலையில் மலையேற வந்த அமெரிக்கர் மரணம்! இந்த பருவத்தின் 4வது மலையேறி உயிரிழப்பு

Climber Dead In Himalayas: உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க மலையேறி ஒருவர் உயிரிழந்தார், இது இந்த பருவத்தின் நான்காவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது

Manipur Violence: பற்றி எரியும் மணிப்பூரைக் காப்பாற்றுங்கள்! பிரதமருக்கு கோரிக்கை

Help Burning Manipur To Come Out: ‘எனது மாநிலம் மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்’: பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு மேரி கோம் வேண்டுகோள்