அவமானப்படுத்திய மகாலட்சுமி.. சரியான பதிலடி கொடுத்த சீதா.. சீதாராமன்-ஐ காணத்தவறாதீர்கள்

Seetha Raman Today Episode: “கேட்கல சத்தமாக சொல்” என விஜய் பட ஸ்டைலில் மேலும் மேலும் அவமானம் படுத்தும் மகாலட்சுமி. சீதாவுக்காக மன்னிப்பு கேட்ட சத்தியன். விறுவிறுப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய சீதாராமன் சீரியலை தவறவிடாதீர்கள்.

திருவண்ணாமலை: பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா புகைப்படம் – 2 குருக்கள் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விபூதி மற்றும் குங்குமம் பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா புகைப்படம் அச்சிட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்த இரண்டு குருக்கள் பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது  

செயற்கை நுண்ணறிவு சந்தையில் 1.4 கோடி வேலைகளை காலி செய்து விடும்: WEF

கூகுள், மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல காரணங்களுக்காக தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறிக்கை ஒன்று பீதியை கிளப்பியுள்ளது. 

“அவர் ஒன்றும் என் கணவர் இல்லை..” பீட்டர் குறித்து காட்டமான பதிவை வெளியிட்ட வனிதா

வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இது குறித்து, வனிதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.   

Chatgpt: GPT4-ல் இருக்கும் வியத்தகு அம்சங்கள்: யூடியூபர்களுக்கு ஜாக்பாட்

ஜிபிடி4 அறிமுகம் மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டில் இயங்கி வரும் OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஒருபுறம் இதனால் பெரும்பாலான மக்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது என்றாலும், மறுபுறம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. ChatGPT-ன் செயல்திறனை மக்கள் இன்னும் முழுமையாக பயன்படுத்தாத நிலையில், அடுத்த பதிப்பான GPT-4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ உருவாக்கலாம்  இதற்கு முன்னர் இருந்த ChatGPT வெர்ஷனில், நாம் கேட்கும் கேள்விகளுக்கு … Read more

அடுத்த 2 நாட்களுக்கான விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்த Go First ஏர்லைன்ஸ்!

உள்நாட்டு விமான நிறுவனமான Go First மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்த குந்தவை

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்த த்ரிஷா அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Second Hand வாகனம் வாங்கும் போது இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்

பதிவுச் சான்றிதழ் பரிமாற்றம்: இந்தியாவில் புதிய வாகனங்களுடன், பழைய வாகனங்களின் விற்பனையும் அதிகமாக உள்ளது. இருப்பினும், பயன்படுத்திய, அதாவது செகண்ட் ஹெண்ட் வாகனத்தை வாங்கும் போது, ​​பெரும்பாலான மக்கள் சில தவறுகளை செய்கிறார்கள். அது அவர்களுக்கு பின்னர் பிரச்சனைகளை உருவாக்கலாம். ஆம்! பலர், பழைய வாகனம் வாங்கும் போதும், விற்கும் போதும், வாகனத்தின் புதிய உரிமையாளரின் பெயருக்கு பதிவுச் சான்றிதழை மாற்றாமல் போனால், பின்னர் சிறை செல்ல நேரிடலாம்.   நீங்களும் பழைய வாகனத்தை வாங்கவோ அல்லது விற்கவோ … Read more

கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.80 கோடிக்கு விற்பனை..செம குஷியில் ரசிகர்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமை அமேசான் தளத்திற்கு 80 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் பெறுவதில் இந்தியாவிற்கு சிக்கல் ஏற்படுமா..!!

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்தியா நிலைமையை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் பெற ஆரம்பித்தது.