Maruti Dzire CNG: வெறும் ரூ. 1 லட்சம் கொடுத்து வாங்கலாம், எளிய இஎம்ஐ கணக்கீடு இதோ

மாருதி டிசையர் சிஎன்ஜி கடன் இஎம்ஐ டவுன்பேமென்ட்: மாருதி சுஸுகி டிசையர் நாட்டில் அதிகம் விற்பனையாகும் செடான் ஆகும். இது LXi, VXi, ZXi மற்றும் ZXi+ டிரிம் நிலைகளில் வருகிறது. இது மொத்தம் 9 வகைகளில் கிடைக்கிறது. இவற்றில் இரண்டு சிஎன்ஜி வகைகள் உள்ளன. டிசையர் விலை ரூ.6.44 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ.9.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. இது 1197cc பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. அதனுடன் ஹீல் ஃபேக்டரி பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் … Read more

ராகுல் காந்தி Vs பிரதமர் மோடி: தேர்தல் என்பது உங்களைப் பற்றி பேசுவது அல்ல.. மக்களை பற்றி பேசுவது

Rahul Gandhi Vs PM Modi: தன்னைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கர்நாடகத்திற்கான எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லியோ முதல் விடாமுயற்சி வரை..எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள தமிழ் படங்கள்

உலக நாயகனின் இந்தியன் 2  படம் முதல் அஜித்தின் விடாமுயற்சி வரை தமிழ் சினிமாவை அடுத்த லெவலிற்கு கொண்டு போகும் வகையில் பல திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. 

'என்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..' மனைவிக்காக க்யூட் பதிவு வெளியிட்ட விராட்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமன்றி, பல லட்சம் இந்தியர்களுக்கு பிடித்த கிரிக்கெட்-பாலிவுட் ஜோடி விராட் காேலி-அனுஷ்கா ஷர்மா. பல நாட்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த 2017ஆம் ஆண்டு திருமண பந்தத்திற்குள் இணைந்தனர். இவர்களுக்கு 2ஆண்டுகளுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டனர். இன்று வரை விராட்டும் அனுஷ்காவும் எந்த ஊடகத்தின் கேமரா பிடியிலும் தங்களது குழந்தையின் முகம் சிக்காமல் வளர்த்து வருகின்றனர். பாலிவுட்டின் பிரபலமான முகமான அனுஷ்கா ஷர்மா இன்று … Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வரும்: அமித்ஷா

Karnataka Election: உங்களுக்கு நான்கு சதவீத முஸ்லிம் இட ஒதுக்கீடு வேண்டுமா? உங்களுக்கான உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு வேண்டுமா? தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி.

சத்யனின் காலில் விழுந்து கதறும் சீதா..இன்றைய சீதா ராமன் அப்டேட் இதுதான்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த தொடரின் இன்றைய அப்டேட் என்ன தெரியுமா?

இனி ஜியோ சினிமாவில் ஐபிஎல் இலவசமாக பார்க்க முடியாது..! கட்டணம் விதிக்க முடிவு

ஜியோ சினிமாவில் இலவசம்  ஐபிஎல் 2023 தொடரை அனைத்து மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் இலவசமாக பார்க்கலாம். ஜியோ சினிமாவில் ஒளிபரப்பப்படும் ஐபிஎல் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத வகையில், பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் கேமரா கோணத்தில் போட்டியை கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஜியோ சினிமா தளம் மற்றும் செயலியில் 4K ரெஸல்யூஷனில் போட்டிகள் நேரலை செய்யப்படுகின்றன. தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளிலும் ஐபிஎல் கிரிக்கெட்டை பார்க்கலாம்.  ஜியோ சினிமா … Read more

கார்த்திகை தீபம் அப்டேட்: காத்திருக்கும் அதிரடியான திருப்பங்கள், இன்று நடக்கப்போவது என்ன?

Karthigai Deepam Today’s Episode Update: அதிரடியான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம், இன்று நடக்க போவது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட் இதோ

மீனாட்சி பொண்ணுங்க: செம டிவிஸ்டு… தாலியை அறுத்து சக்தியை அவமானப்படுத்த பூஜா போடும் திட்டம்

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் திடீர் திருப்பமாக தாலியை அறுத்து சக்தியை அவமானப்படுத்த பூஜா திட்டம் போடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

Samsung 4 Star Split AC: கொளுத்தும் வெயிலில் குளு குளு சலுகை, நம்பமுடியாத விலையில் ஏசி

மிக மலிவான ஸ்ப்ளிட் ஏசி: கோடை காலம் வந்துவிட்டது. இந்த சீசனில், வாட்டும் வெப்பத்திலிருந்து நம்மை காத்து, அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க நமக்கு ஏர் கண்டிஷனர் (ஏசி) தேவைப்படுகிறது. ஆனால் குறைந்த செலவில் ஏசி கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. அதுவும் கோடை காலம் துவங்கிவிட்டால், விற்பனையாளர்களும் ஏசி விலையை வெகுவாக உயர்த்தி விடுகிறார்கள். வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் ஏர் கண்டிஷனர் வாங்க விரும்பினால், பெரும்பாலும் குறைந்த நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஏசிகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், … Read more