‘கொடுப்பதை வாங்கவும் தெரியவேண்டும்!’’ கெளதம் கம்பீரை பழி வாங்கிய விராட் கோஹ்லி
டிரஸ்ஸிங் ரூம் வீடியோவில் கெளதம் கம்பீரைப் பார்த்து விராட் கோஹ்லி சவால் விடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது, ‘முடிந்தால் எடுத்துக்கொள்’ என்ற அந்த வீடியோ பிரபலமாகிவருகிறது. RCB பேட்டர் விராட் கோலி மற்றும் LSG அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் இருவரும் லக்னோவில் நடந்த போட்டிக்கு பிந்தைய சண்டைக்குப் பிறகு வைரலாகிவிட்டனர். இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஐபிஎல் 2023 போட்டித்தொடரில், திங்களன்று லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த போட்டிக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal … Read more