இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்… நெல்லையில் பரபரப்பு!

நெல்லை அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து சென்றனர்

கர்நாடக தேர்தலில் அரியணை யாருக்கு… Zee News MATRIZE வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு!

தென்னிந்தியாவில் பாஜகவின் கோட்டையாக கர்நாடகா மட்டுமே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பாஜக எந்த நிலையிலும் அதை இழக்க விரும்பவில்லை. கர்நாடகாவில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து கருத்து கணைப்பு என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்

20க்கும் மேற்பட்ட படங்கள்..2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார். 

அமெரிக்காவில் தொடர்ந்து சரியும் வங்கிகள்! சிலிகானை தொடர்ந்து திவாலான பர்ஸ்ட் ரிபப்ளிக்!

அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை கடந்த மார்ச் மாதம் திவாலாகிய நிலையில் அமெரிக்காவில் 3 ஆவது பெரிய வங்கியாக உள்ள, First Republic Bank வங்கியும் திவாலாகியுள்ளது. 

விவாகரத்து பெற 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் விவாகரத்து கோரி 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், உறவில் ஏற்பட்ட விரிசலை தீர்க்க வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தால், இரு தரப்பினரின் துன்பகரமான காலத்தை  அதிகரிப்பது பயனற்றது என நீதிமன்றம் கூறியுள்ளது.

அமுதாவும் அன்னலட்சுமியும்: குமரேசன் கைக்கு போகும் பள்ளிக்கூடம், கடைசி நொடியில் செம ட்விஸ்ட்

Amudhavum Annalakshmiyum Today’s Episode Update: குமரேசன் கைக்கு போகும் பள்ளிக்கூடம், கடைசி நொடியில் செம ட்விஸ்ட் என பரபர திருப்பங்களுடன் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

Maruti Dzire CNG: வெறும் ரூ. 1 லட்சம் கொடுத்து வாங்கலாம், எளிய இஎம்ஐ கணக்கீடு இதோ

மாருதி டிசையர் சிஎன்ஜி கடன் இஎம்ஐ டவுன்பேமென்ட்: மாருதி சுஸுகி டிசையர் நாட்டில் அதிகம் விற்பனையாகும் செடான் ஆகும். இது LXi, VXi, ZXi மற்றும் ZXi+ டிரிம் நிலைகளில் வருகிறது. இது மொத்தம் 9 வகைகளில் கிடைக்கிறது. இவற்றில் இரண்டு சிஎன்ஜி வகைகள் உள்ளன. டிசையர் விலை ரூ.6.44 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ.9.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. இது 1197cc பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. அதனுடன் ஹீல் ஃபேக்டரி பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் … Read more

ராகுல் காந்தி Vs பிரதமர் மோடி: தேர்தல் என்பது உங்களைப் பற்றி பேசுவது அல்ல.. மக்களை பற்றி பேசுவது

Rahul Gandhi Vs PM Modi: தன்னைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கர்நாடகத்திற்கான எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லியோ முதல் விடாமுயற்சி வரை..எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள தமிழ் படங்கள்

உலக நாயகனின் இந்தியன் 2  படம் முதல் அஜித்தின் விடாமுயற்சி வரை தமிழ் சினிமாவை அடுத்த லெவலிற்கு கொண்டு போகும் வகையில் பல திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. 

'என்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..' மனைவிக்காக க்யூட் பதிவு வெளியிட்ட விராட்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமன்றி, பல லட்சம் இந்தியர்களுக்கு பிடித்த கிரிக்கெட்-பாலிவுட் ஜோடி விராட் காேலி-அனுஷ்கா ஷர்மா. பல நாட்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த 2017ஆம் ஆண்டு திருமண பந்தத்திற்குள் இணைந்தனர். இவர்களுக்கு 2ஆண்டுகளுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டனர். இன்று வரை விராட்டும் அனுஷ்காவும் எந்த ஊடகத்தின் கேமரா பிடியிலும் தங்களது குழந்தையின் முகம் சிக்காமல் வளர்த்து வருகின்றனர். பாலிவுட்டின் பிரபலமான முகமான அனுஷ்கா ஷர்மா இன்று … Read more