பிடிஆர் -ஐ மட்டும் பாஜக டார்கெட் செய்வது ஏன்? ஆடியோ விவகாரத்தில் இருந்து எப்போது மீள்வார்?

தமிழ்நாடு நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக தலைமை மற்றும் குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிடிஆர் விளக்கம் அளித்த நிலையில், அவரை மட்டும் பாஜக குறிவைப்பது ஏன்? என்பதற்கு அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவல்களை பார்க்கலாம்.  

பொய் பேசினால் கண்டுபிடிக்கும் கருவி..! இனி யாரும் தப்ப முடியாது

செயற்கை நுண்ணறிவு ராஜ்ஜியம்  பொய் சொல்லாத நபர்களே இருக்க முடியாது. எல்லோரும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளில் தொடங்கி, மாத்திரை விழுங்க சிரமப்படும் பாட்டி வரை எங்கும் எந்நேரத்திலும், எல்லா சூழலிலும் பொய் வியாபித்திருக்கும். ஆனால் அதற்கும் இப்போது ஆப்பு வைத்துவிட்டார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். புதியதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஏஐ தொழில்நுட்பம் பொய் சொல்வதை கண்டுபிடித்துவிடுமாம். சாட்ஜிபிடி வருகைக்கு பின்னால் தொழில்நுட்பத்தால் எல்லாம் சாத்தியமே என்ற நிலை உருவாகிவிட்டது. தனிப்பட்ட … Read more

Bizarre Dinner: நிர்வாண டின்னர் பார்ட்டி! உணவை ரசிக்க ஆடை எதற்கு? ஆடைக்குத் தடா

‘Naked Not Sexual’: ஆடையே போடாதீர்கள் என்ற கட்டுப்பாtடை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இரவு விருந்தில் கலந்துக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் என்பதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறதா? அப்படி ஒரு விருந்து நடந்தது… 

NCP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சரத் பவார்!

மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சரத் பவார் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

வந்தியதேவனை நேரில் காண கிளம்பிவந்த ஜப்பான் ரசிகர்கள்..கார்த்திக்கு கிடைத்த பெருமை

நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து அந்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் நடிகர் கார்த்தி. அதன்படி ஜப்பானில் இருந்து வந்து குடும்பம் ஒன்று பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்ததோடு கார்த்தியையும் நேரில் சந்தித்தனர்.

IPL Fights: ஐபிஎல் வரலாற்றின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள்! இவை மைதானத்தின் களச்சண்டைகள்

லக்னோ ஏகானா மைதானத்தில் நடந்த சமீபத்திய சண்டை, இதேபோன்ற பல கள சண்டைகளை அசைபோட வைத்துவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சண்டை காட்சிகள் பற்றிய விஷயங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவிட்டது. இதேபோல வைரலான ஐபிஎல் ‘வரலாற்றுச் சண்டைகள்’ சர்ச்சைகளின் தொகுப்பு இது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசர் கவுதம் கம்பீர் இருவருக்குமான வாக்குவாதம் வைரலாகும் நிலையில், இதுபோன்ற சண்டைகள் முதல்முறையல்ல என்று சொல்லி, இதற்கு … Read more

CBSE Result 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் தேர்வு முடிவுகள், எப்படி சரிபார்ப்பது?

CBSE 10th Exam Result 2023: கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போன சரண்யா..பதறும் சக்தி..மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் செம ட்விஸ்ட்

விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இன்று நடக்கவிருப்பது என்ன தெரியுமா?

இப்படியுமா திருடுறாங்க! இரவில் திடீரென மாயமாகும் வாகனங்கள்.. பலே திருடன் சிக்கியது எப்படி?

Tamil Nadu Crime News: சென்னை குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அசோக் லேலண்ட் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே குறி வைத்து, தொடர்ந்து திருடி வந்த இருவரை குரோம்பேட்டை போலீசார் தஞ்சாவூரில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கொடுப்பதை வாங்கவும் தெரியவேண்டும்!’’ கெளதம் கம்பீரை பழி வாங்கிய விராட் கோஹ்லி

டிரஸ்ஸிங் ரூம் வீடியோவில் கெளதம் கம்பீரைப் பார்த்து விராட் கோஹ்லி சவால் விடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது, ‘முடிந்தால் எடுத்துக்கொள்’ என்ற அந்த வீடியோ பிரபலமாகிவருகிறது. RCB பேட்டர் விராட் கோலி மற்றும் LSG அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் இருவரும் லக்னோவில் நடந்த போட்டிக்கு பிந்தைய சண்டைக்குப் பிறகு வைரலாகிவிட்டனர். இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.   ஐபிஎல் 2023 போட்டித்தொடரில், திங்களன்று லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த போட்டிக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal … Read more