கார்த்திகை தீபம்! ராஜ ஸ்ரீ கையில் சிக்கிய வீடியோ.. கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி

Karthigai Deepam Today’s Episode Update: ராஜ ஸ்ரீ கையில் சிக்கிய வீடியோ.. கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி – பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

சரத் பவார் NCP தலைவராக தொடர்கிறாரா… ராஜினாமவை ஏற்க மறுத்த கட்சித் குழு!

என்சிபியின் புதிய தலைவரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரித்துள்ளது. 

ஷக்தியின் தாலியை பறிக்கும் பூஜா? அடுத்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்படும் தி கேரளா ஸ்டோரி!

மிகுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி உள்ளது.    

பிச்சைக்காரன் 2 படம் வெளியாகுமா? நீதிமன்றம் சொன்ன முக்கிய தகவல்!

பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.   

இந்திய வம்சாவளி நபரிடம் அடிபணிந்த எலான் மஸ்க்.. $10,000 கொடுக்க ஒப்புதல்!

உலகின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரும், டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க சீக்கிய இளைஞர் முன் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இஸ்லாமியர்களின் தலாக்-இ-ஹசன் விவாகரத்து முறை… உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து பெற, முத்தலாக் தவிர தலாக் – இ – ஹசன் என்ற மற்றொரு பழக்கமும் நடைமுறையில் உள்ளது. இதன்படி, மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத ஆண், மூன்று மாதத்தில், மாதத்துக்கு ஒரு முறை தலாக் கூற வேண்டும். 

Jawan Release: மீண்டும் தள்ளிப்போன ஜவான் படத்தின் ரிலீஸ்..ஜெயிலருக்கு போட்டியாக வருகிறதா?

ஷாருக்கான் நடிப்பில் தயாராகியுள்ள ஜவான் படம், ஆகஸ்டு மாத்தில் உறுதியாக வெளியாகும் என தகவல்கள் பரவி வருகிறது.  

Nothing Phone-ல் இவ்வளவு சிறப்பம்சங்களா? எப்போது விற்பனைக்கு வரும்?

லண்டனை தளமாக கொண்ட நத்திங் போன் நிறுவனமானது நடப்பாண்டின் கோடை காலத்தில் நத்திங் போனின் (1) வாரிசான நத்திங் ஃபோனின் (2) மாடலை அறிமுகப்படுத்தவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  நத்திங் நிறுவனம் அறிவித்தபடி கோடை காலம் வந்துவிட்டது, ஆனால் புதிய மொபைலின் வெளியீட்டு தேதி மற்றும் சாதனத்தை பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நத்திங் போன் (1) மாடலை வைத்து நத்திங் போன் (2) மாடல் பற்றிய சில முக்கியமான அம்சங்களை … Read more

முதல் முறையாக இணையும் ஜிவி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியானது டைட்டில்!

‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.