திராவிட மாடல் என சொன்னாலே பலருக்கும் வயிற்று எரிச்சலாக இருக்கிறது… எம்எல்ஏ எழிலன் அதிரடி!
Dravidian Model: திராவிட மாடல் என்று தமிழ்நாடு முதல்வர் சொல்லும் போது ஆளுநருக்கு, மத்திய பாஜக அரசுக்கு, ஆர்எஸ்எஸ் போன்றவர்களுக்கு வயிற்று எரிச்சலாக இருக்கிறது என திமுக எம்எல்ஏ எழிலன் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.