iPhone 13: விலையை கேட்டா நம்ப மாட்டீங்க, பிளிப்கார்ட்டில் அதிரடி, முந்துங்கள்
Flipkart Big Saving Days: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் (Flipkart Big Saving Days Sale) விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனை மே 4 ஆம் தேதி தொடங்கி இன்று அதாவது மே 10 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த விற்பனையில், பல மின்னணு சாதனங்களுக்கு பெரும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன. செல்போனில் ஐபோன்களில் அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஆப்பிள் ஐபோன் 13: சலுகைகள் ஆப்பிள் ஐபோன் 13 … Read more