ஓட்டு எண்ணிக்கை ஆரம்பம்..வெற்றி யாருக்கு? அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.  

IAS Transfer: உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றம்… வெளிநாடு பயணத்திற்கு முன் ஸ்டாலின் அதிரடி

TN IAS Transfer: முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்த உதயசந்திரன், ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோரின் துறைகள் மாற்றம் செய்து அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Redmi A2: நாட்டின் மிக மலிவான ஸ்மார்ட்போன் அறிமுகம், முழு விவரம் இதோ

Redmi A2: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு நல்ல செய்தி. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி (Xiaomi) இந்தியாவில் தனது மிகவும் மலிவு விலை தொடரை அறிமுகப்படுத்தப் போகிறது. இதற்கு ரெட்மி ஏ2 (Redmi A2) என்று பெயரிடப்பட்டுள்ளது. நிறுவனம் போன் வெளியீடு குறித்த டீசர்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. Redmi A2 தொடர் சில ஐரோப்பிய சந்தைகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடரில் இரண்டு போன்கள் (A2 மற்றும் A2+) இருக்கும்.  ரெட்மியின் இந்த போன்கள் கடந்த ஆண்டு … Read more

Rahul Gandhi: எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்… வெற்றி குஷியில் ராகுல் கூறியது என்ன?

Rahul Gandhi: கர்நாடகாவில் வெறுப்பின் சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது என்றும் அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என அம்மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் 2 படத்தின் மொத்த வசூல் இவ்வளவு தான்! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

‘பொன்னியின் செல்வன்-2’ படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தின் வசூல் குறித்த தகவலை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளது.    

ரூ. 53 லட்சம் ஊதியத்தில் மாணவர்களுக்கு வேலை… சத்தியபாமா பல்கலைக்கழக சிறப்பு முகாம்!

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.18 சதவீத மாணவ –  மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்றும் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 53 லட்சம் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர்.

WhatsApp Alert! சர்வதேச எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உடனே இதை செய்யுங்கள்!

WhatsApp Alert! மோசடிக்கார கும்பலை சேர்ந்தவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.  வாட்ஸ் அப்பில் லிங்குகளை அனுப்புவது அல்லது செயலிகளை டவுன்லோடு செய்ய சொல்வது என செய்துகொண்டு இருந்தவர்கள் தற்போது சர்வதேச எண்களில் இருந்து அழைப்பு மற்றும் செய்தி அனுப்புதல் மற்றும் பயனர்களுக்கு பகுதி நேர வேலைகளை வழங்குவது என இந்த புதிய வழிகளில் மோசடி செய்கின்றனர்.  இந்தியர்களை பொறுத்தவரை பகுதிநேர வேலையை … Read more

திணறும் பாகிஸ்தான்.. 3 நாட்களுக்கு முடக்கப்பட்ட இணைய சேவை… ரூ.2.46 பில்லியன் இழப்பு!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இம்ரான் ஆதரவாளர்களின் வன்முறை பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மிகவு சரிந்து கிட்டத்தட்ட ₹300 (₹298.93) என்ற அளவை எட்டியுள்ளது.

3 ஆண்டுகள் தூக்கமில்லை… கண்ணீர் விட்டு கதறிய டி.கே. சிவகுமார் – கிடைக்குமா முதல்வர் அரியணை?

Karnataka Election Result DK Shivakumar:  கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸின் முன்னிலையையொட்டி அக்கட்சியின் மாநில தலைவர் ஆழந்த கண்ணீர் வடித்தார். 

கோவை: 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக, 5  நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை புரியும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.