கூட்டணியில் சரிபாதி சீட் வேண்டும் – அண்ணாமலை போடும் கணக்குக்கு அதிமுக செவி சாய்க்குமா?

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாஜக சரிபாதி சீட் கேட்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  

ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜகவினரின் தொடர்பு பற்றி விசாரணை!

ஆருத்ரா மோசடி நிறுவன வழக்கில் பாஜகவினரின் தொடர்பு பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி தெரிவித்துள்ளார்.  

Jio Cinema: ஜியோ போட்ட மெகா கூட்டணி…கலக்கத்தில் பிரபல ஓடிடி நிறுவனங்கள்

ஜியோவின் மெகா பிளான்  ஜியோ நிறுவனம் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் தங்களுடைய சேவைகளை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. தொலைத்தொடர்பு சார்ந்த அனைத்திலும் கால் பதிக்கும் ஜியோ நிறுவனம் அடுத்ததாக சினிமா துறையில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. அதாவது உலகம் முழுவதும் இருக்கும் பிரபல சினிமா ஒளிபரப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து, இந்தியாவில் ஜியோ சினிமா வழியாக ஒளிபரப்ப அனைத்து காய்களையும் நகர்த்த தொடங்கிவிட்டது. அதன் ஒருபகுதியாகவே ஜியோ சினிமாவில் ஐபிஎல் ஒளிபரப்பை … Read more

மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 10 த்ரில்லர் படங்கள்!

தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியான சில த்ரில்லர் திரைப்படங்கள் எந்த காலகட்டத்திலும் பார்க்க ஏற்ற படமாக உள்ளது.  

சென்னை மக்களே… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை திறக்க தாமதமாகலாம் – நாசுக்காக சொன்ன அமைச்சர்!

Kilambakkam Bus Terminus: ஜூன் மாதம் 3 ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் என் மீது 91 முறை அவதூறுகளை வீசியுள்ளது… ஆனால்… கர்நாடகாவில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி தன் மீது 91 முறை அவர் மீது அவதூறுகளை வீசியுள்ளது என்று கூறி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

விமான நிலையத்தில் தொலைந்து போன பூனைக்குட்டி! ஏர் இந்தியா மீது பயணி புகார்!

ஏர் இந்தியா விமானம் மூலம் இம்பாலுக்கு சென்ற போது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனது செல்லப்பிராணி ஒன்றை இழந்ததாக ஏர் இந்தியா பயணி கூறுகிறார்.  

ஷாக் அடித்து 2 பள்ளி மாணவர்கள் பலி – விடுமுறையில் வேலைக்கு சென்ற போது விபரீதம்

விருதுநகர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி கட்டட பணியின்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கோடை விடுமுறையில் பணிக்குச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர்.

க்யூட் குத்தாட்டம் போட்ட அதிதி… 'ஒல்லி பெல்லி'-யால் மயங்கிய நெட்டிசன்கள்!

Aditi Shankar Dance: நண்பன் படத்தின் ஒல்லி பெல்லி பாடலை பின்னணியாக வைத்து, நடிகை அதிதி ஷங்கர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது அதிகமாக பரவி வருகிறது. 

வீட்டிலேயே டாஸ்மாக்… சூறையாடிய பெண்கள் – ஆறாக ஓடிய மதுபானம்; தர்மபுரியில் பரபரப்பு

மதுபானம் குடிக்க 15 கி.மி., தூரம் செல்லும் மது பிரியர்களின் கஷ்டத்தை போக்க, தர்மபுரி மலை கிராமத்தில் தனது வீட்டிலேயே ஒருவர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.