DC Player: டெல்லி கேபிடல்ஸ் அணி விருந்தில் பெண்களை சீண்டிய கிரிக்கெட்டர் யார்?
பார்ட்டியில் பெண்களிடம் நட்சத்திர வீரர் தவறாக நடந்து கொண்டதால் டெல்லி கேபிடல்ஸ் கடுமையான நடத்தை விதிகளை வெளியிட்டது என்று கூறப்படுகிறது. கடந்த திங்கட் கிழமையன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்ற பிறகு நடத்தை விதிகள் வெளியிடப்பட்டன. ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம், இந்த வெற்றி பெறுவதற்கு சில நாட்களுக்கு முன், ஒரு ஃபிரான்சைஸ் பார்ட்டியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பார்ட்டியில் ஒரு பெண்ணிடம் கிரிக்கெட் வீரர் ஒருவர் முறைகேடாக நடந்து கொண்டதை … Read more