பொன்னியின் செல்வன் 2 டிவிட்டர் ரியாக்ஷன்: ’செம டிவிஸ்ட் … செம மாஸ்’ ரசிகர்களின் பர்ஸ்ட் ரியாக்ஷன்

Ponniyin Selvan 2 Twitter Reaction; இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் டிவிட்டரில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

டெல்லியில் உற்சாக வரவேற்பு! குடியரசுத் தலைவரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

TN CM Meet President Murmu: டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பிதழை வழங்கினார்.

5G நெட்வொர்க்கில் ஃபோன் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

மொபைல் நெட்வொர்க்குகள் 5G சேவைகளைத் தொடங்கியுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி வெளியீடு தொடங்கியுள்ளது. ஆனால் ஒருபுறம், 5G வேகமான இணையம் மற்றும் சிறந்த இணைப்பை கொடுக்கும் அதேவேளையில், 5G சேவை தொடங்கிய பிறகு தொலைபேசியின் பேட்டரி விரைவாக காலியாகிக் கொண்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதில் இருந்து தப்பிக்க என்ன வழி? என்பதை பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் நெட்வொர்க் 5G நெட்வொர்க்குகள் இரண்டு வழிகளில் செயல்படுகின்றன. ஒன்று ஸ்டாண்ட் அலோன்5G (SA … Read more

மண்ணெண்ணெய் தட்டுபாட்டுக்கு மத்திய அரசே காரணம் – தமிழக அரசு குற்றச்சாட்டு

ரேஷன் கடைகளுக்கு தேவையான உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.   

'நான் செத்துவிடுவேன்…' நெறியாளர் கேள்விக்கு டக்குனு சொல்லிய விராட் கோலி – எதற்கு தெரியுமா?

Virat Kohli: விராட் கோலியின் ஆக்ரோஷமான நடத்தை அவரது போட்டியாளர்களை மிகவும் அச்சுறுத்தக் கூடிய ஒன்றாகும். களத்தில் இருக்கும் போது, கோலியின் போட்டி மீதான தீவிரம் அடிக்கடி அவர் ஈடுபடும் உற்சாகமான கொண்டாட்டங்களில் வெளிப்படும். உண்மையில், அவர் இந்திய கிரிக்கெட் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்தும் போது, அவர் களத்தில் அதிக ஆக்ரோஷமானவராக இருப்பதை பலமுறை நாம் பார்த்திருப்போம். அப்போது, விராட் கோலி எப்போதுமே இப்படித்தான் இருப்பாரா என்ற கேள்வியும் நம்மிடம் எழுந்திருக்கும்.  இதே … Read more

கார் வாங்கப்போறீங்களா? இந்தியாவின் டாப் 10 பாதுகாப்பான கார்கள் இவைதான்

இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: கார் வாங்கும் கனவு அனைவருக்கும் உள்ள ஒரு கனவாகும். தினமும் அலுவலகம் செல்ல, குடும்பம், உறவினர்களுடன் வெளியே செல்ல என நாம் பயன்படுத்தும் கார் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதில் நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கார் வாங்கும்போது விலைக்கு ஈடாக பாதுகாப்பு அம்சத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். கார்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், மக்கள் கார்களின் பாதுகாப்பு மதிப்பீட்டையும் சரிபார்க்கிறார்கள்.  இந்த காலத்தில், … Read more

2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீசுடன் வாழும் விவசாயி! ஏன் தெரியுமா?

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆடு மேய்க்கும் விவசாயி பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்.

நோவக் ஜோகோவிச் மீண்டும் அதிர்ச்சி தோல்விக்கு காரணம் என்ன? கவலையில் ரசிகர்கள்

டென்னிஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் 11 ஆண்டுகளில் முதல் முறையாக செர்பிய வீரரிடம் தோல்வியடைந்தார். 6-4 7-6 (6) என்ற செட் கணக்கில் டுசான் லாஜோவிச்சிடம் ஜோகோவிச் தோற்றுப்போனார் World number one Novak Djokovic pulls out of Madrid Masters: organisers AFPSports https://t.co/OOIF07mtvH — PedroConrado Richter (@pedrorichter) April 23, 2023 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு இன்னும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில், நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது அவருக்கு பின்னடைவை … Read more

Nokia 105 4G: நல்ல பேக்அப் போன் வேண்டுமா? குறைந்த விலையில் இதுதான் சரியான சாய்ஸ்

Nokia 105 4G (2023) அறிமுகம் ஆனது: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான நோக்கியா, அதன் கிளாசிக் கேண்டி பார் பாணியிலான நோக்கியா 105 4ஜியின் (Nokia 105 4G (2023)) மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய பதிப்பில் ஒரு பேட்டரி உள்ளது, இது நீண்ட பேட்டரி ஆயுளை உறுதியளிக்கிறது. இந்த ஃபோன் Alipayஐயும் ஆதரிக்கிறது. இந்த போனின் விலை சீனாவில் 229 யுவான் (சுமார் ரூ.8,300) ஆக வைக்கப்பட்டுள்ளது. நோக்கியா 105 4ஜி (2023) விலை மற்றும் … Read more

தென்னிந்தியாவின் இந்த திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

கடந்த ஆண்டு வெளியான கார்கி முதல் விக்ரம் வரையிலான சில தென்னிந்திய திரைப்படங்கள் எந்த காலத்திலும் பார்க்க ஏற்ற சிறந்த த்ரில்லர் படங்களாக உள்ளது.