Karnataka Election 2023: தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதை ஏன் அண்ணாமலை கண்டு கொள்ளவில்லை?

Karnataka Election 2023:  கர்நாடாக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும்போது, தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை ஈஸ்வரப்பா‌ பாட வைத்தபோது ஏன்  அண்ணாமலை அமைதி காத்தார்?

கார்த்தியின் கல்யாணத்துக்கு வந்து இறங்கிய சாமுண்டீஸ்வரி.. அதிர்ச்சியான அபிராமி

கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்தியின் கல்யாணத்துக்கு வந்து இறங்கிய சாமுண்டீஸ்வரியை பார்த்து அபிராமி அதிர்ச்சியாகும் காட்சி இன்று ஒளிபரப்பாக உள்ளது.   

CM Stalin: டெல்லி செல்லாமல் வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலின்… காரணம் என்ன?

CM Stalin Postponed Delhi Visit: குடியரசு தலைவரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்றிரவு டெல்லி செல்ல இருந்த நிலையில், அவர் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மீண்டும் ஹாட்ஸ்டாருக்கு ஆப்பு வைத்த ஜியோ சினிமா… இந்த முறை எப்படி தெரியுமா?

Jio Cinema Warner Bros Agreement: சமீபத்தில், ஹாட்ஸ்டார் உடனான ஒப்பந்தத்தில் இருந்து HBO விலகிய நிலையில், நீண்ட கால ஒப்பந்தத்தின் மூலம் இனி HBO தொடர்கள், படங்கள் அனைத்தும் ஜியோ சினிமாவில் ஒளிப்பரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் கெடுபிடி: அரசின் ஆக்சன் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டிற்கு உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாததால், முதலமைச்சரின் அனுமதி பெற்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம் என அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்துள்ளார்.

பெங்களூரு – சென்னை ஒகாலிபுரம் காரிடர் பணிகள் எப்போது நிறைவேறும்? ரயில்வே பதில்

Bengaluru Chennai Pending Works: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பெங்களூரு-சென்னை வழித்தடங்களில் உள்கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்

கனா சீரியல் அப்டேட்: தேர்தலில் ஜெயித்த அன்பரசி.. அனன்யாவுக்கு ஜானகி கொடுத்த அதிர்ச்சி!

Kanaa Serial This Week Episodes: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கனா தொடரில், வரும் வாரத்தில் என்ன நடக்கும், அன்பரசி – அனன்யா ஆகியோருக்கு இடையேயான போர் எப்படி மாற்றமடைகிறது ஆகியவை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி விஷபாம்பு போன்றவர்; அவருடன் பயணித்தால் மரணம் நிச்சயம் -கார்கே சர்ச்சை

Karnataka Election 2023 Updates: பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அதைத் தொட முயன்றால் செத்துவிடுவீர்கள் எனப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

சமந்தாவின் 10th மார்க் இதோ… அதுவும் அவங்க டீச்சர் சொன்னதை பாருங்களேன்!

Samantha Report Card: சமந்தாவின் 10, 11ஆம் வகுப்பின் ரிபோர்ட் கார்டு புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அதில் சமந்தாவின் ஆசிரியர்கள் அவர் குறித்து அதில் பாராட்டி தள்ளியுள்ளனர். 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Online Gambling Ban In Tamil Nadu: “மக்கள் நலன் தான் மிக முக்கியம்” ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு.