கொளுத்தும் கோடை வெயிலையும் தாண்டி மக்களை வாட்டும் கொரோனா! மக்களே உஷார்

Increasing coronavirus In India: புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி இந்தியாவின் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 4.48 கோடியாக (4,48,91,989) உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 7.03 சதவீதமாக உள்ளது

குரு பரிகார பூஜை செய்ய திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் குவியும் பக்தர்கள்..!

குரு பெயர்ச்சியையொட்டி பரிகார ஸ்தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் இரண்டாம் நாளாக பக்தர்கள் தங்கள் ராசிக்கான பரிகார பூஜை செய்தனர்.  

கல்யாண பெண்ணை கட்டியணைக்க காத்திருந்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி – வைரல் வீடியோ

கல்யாண பெண்ணை கட்டியணைக்க காத்திருந்த மாப்பிள்ளைக்கு கடைசி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி வீடியோ காண்போருக்கு நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   

இந்தியா எதிர்காலத்தில் நிச்சயம் உலகின் முன்னணி நாடாக மாறும்! எலோன் மஸ்கின் ஆருடம்

Demographics is destiny: உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று சொல்லும் எலோன் மஸ்க், எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? அவரு தாங்க முடிவு பண்ணணும் – செல்லு ராஜூ

அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைத்துக் கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.   

விருதுநகரில் இருந்து எவரெஸ்ட் சிகரம் வரை! சாதனை மங்கை முத்தமிழ் செல்வி

Everest expedition Of Muthamil Selvi: எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழச்சி முத்தமிழ் செல்வி, சிகரத்தின் உச்சியில் இருந்து தமிழ்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

குருப்பெயர்ச்சி: ஆலங்குடி கோலாகலமாக நடைபெற்ற குருபெயர்ச்சி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இரவு 11.27 மணிக்கு  குருபெயர்ச்சி அடைந்தார்.  இதில் ஹெச்.ராஜா, முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம்  .   

சூடானில் இருந்து இந்தியர்கள் உட்பட 11 நாட்டு மக்களை வெளியேற்றியது சவூதி அரேபியா

Saudi Arabia Evacuation From Sudan: சூடானில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட பன்னிரண்டு நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 குடிமக்களை ராயல் சவுதி கடற்படையினர் வெளியேற்றியதாக அமைச்சகம் ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

ஒமிக்ரான் XBB.1.16 குழந்தைகளுக்கு கண் அழற்சியை ஏற்படுத்தும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

இந்தியாவில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஓமிக்ரான் XBB.1.16துணை மாறுபாட்டின் வெளிப்பாடு ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வெண்படல அழற்சியின் அபாயத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் சிக்கிய 55 சிலைகள்… போலீசார் மீட்டது எப்படி?

Tamil Nadu Crime News: மிக தொன்மை வாய்ந்த பழமையான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை மீட்டெடுத்ததற்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார். மேலும், அவற்றை மீட்டது குறித்த முழு தகவலையும் இதில் காணலாம்.