வேங்கைவயல் விவகாரம்: இதுவரை என்ன நடவடிக்கை… முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

CM Stalin On Vengaivayal Untouchability Issue: வேங்கைவயல் பிரச்னை குறித்தும், அதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க உதவிய Paytm பரிவர்த்தனை!

Paytm மக்களுக்கு எளிதான பணப் பரிவர்த்தனைகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல், வழக்குகளைத் தீர்ப்பதில் டெல்லி காவல்துறைக்கு Paytm உதவிய சம்ம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடநாடு வழக்கு: சட்டப்பேரவையில் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்!

CM Stalin On Kodanad Case: கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 

Meta Layoffs : 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தயாராகும் மெட்டா நிறுவனம்!

சர்வதேச அளவில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பொருளாதார சரிவை சந்தித்து வரும் நிலையில்,  தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் செக்டார் ராணுவ டிரக் தீபற்றியதில் இருவர் பலி! இது விபத்தா?

Army Truck Catches Fire: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ டிரக்கில் தீப்பிடித்தது! பலி எண்ணிக்கை எவ்வளவு? விபத்திற்கான காரணம் என்ன?

’தண்ணீர் மீது நடக்கும் அதிசய மூதாட்டி’ வட இந்தியாவில் வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

வட இந்தியாவில் தண்ணீர் மீது நடக்கும் மூதாட்டியை பார்த்து வியந்த மக்கள், அவரை தெய்வமாக நினைத்து வணங்க தொடங்கிவிட்டனர். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.   

திருமணத்திற்கு இரு வேறு பாலினம் கொண்ட துணை அவசியமா: தலைமை நீதிபதி DY சந்திரசூட்

இந்து திருமணச் சட்டம், வெளிநாட்டுத் திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் பிற திருமணச் சட்டங்களின் சில விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மேற்கொண்டு வருகிறது. 

Annamalai: நோ கமெண்ட்ஸ்… இபிஎஸ்-ஐ நோஸ் கட் செய்தாரா அண்ணாமலை?

Annamalai Comment On EPS: தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது குறித்த கேள்விக்கு, பிற கட்சியை பற்றி பேச விரும்பவில்லை என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

Dasara OTT: ரூ. 110 கோடி வசூல் செய்த தசரா… ஓடிடியில் எப்போது தெரியுமா?

Dasara OTT Release: தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வசூலை குவித்த தசரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

சூடுபிடிக்கும் கர்நாடக களம்! அடுத்தடுத்து வேட்பாளரை அறிவிக்கும் ஓபிஎஸ்; குஷியில் இபிஎஸ்!

ADMK Candidates List: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அடுத்தடுத்து வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.