பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு! அசத்தும் தலைமையாசிரியை!

குடவாசல் அருகே பள்ளி சேர்க்கையை அதிகப்படுத்த வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வருகிறார் அந்த தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை இந்திரா.  

CAPF தேர்வை தொடர்ந்து SSC தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு

சி.ஆர்.பி.எப். தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  

சித்தார்த்தின் 'சித்தா' பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்

நடிகர் சித்தார்த் தற்போது சித்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  தற்போது இந்த படத்தின் முதல் பார்வையை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

காதல் சுகுமார் இயக்கத்தில் நடிக்கப்போகும் காமெடி நடிகர்! யார் தெரியுமா?

நடிகர் சந்தானம் தனது நீண்ட நாள் நண்பரும், நடிகருமான காதல் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

உணவும் இல்லை… குடிக்க தண்ணி கூட இல்லை… சூடானில் சிக்கி தவிக்கும் 31 கர்நாடக பழங்குடியினர்!

சூடானில் தற்போது ஆட்சி கவிழ்ப்பு, உள்நாட்டு போர் போன்ற சூழல் நிலவுகிறது. நாடு முழுவதும் வன்முறையில் இதுவரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், சூடானில் 31 கர்நாடக பழங்குடியினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விஜய் வழியை பின் தொடரும் சிம்பு! இந்த விசயத்திலுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர் பத்துதல படத்தின் வெற்றியை தொடர்ந்து, இன்று தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.   

அக்ரி ட்ரோன் மானியத்தைப் பெறும் முதல் நிறுவனமாக கருடா ஏரோஸ்பேஸ் தேர்வு

Garuda Aerospace: பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதால் 20 லட்சம் விவசாயிகள் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது ட்ரோன்கள் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதற்கு  பயன்படுத்தப்படுவதால் இந்த பாதிப்புகள் முற்றிலும் குறைந்துள்ளன.

CJI: ஆண் பெண் என முடிவு செய்வது எது? உச்ச நீதிமன்ற விசாரணையில் தலைமை நீதிபதி

CJI Chandrachud On Same-Sex Marriage: தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்களின் முதல் நாள் விசாரணையில்  ‘நடவடிக்கைகளை ஆதிக்கம் செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம்’ என தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்தார்

சித்தார்த் நடித்துள்ள 'டக்கர்' படத்தின் டீஸர் வெளியீடு

 நடிகர் சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் டக்கர் பட டீஸர் வெளியாகி உள்ளது.

தமிழக மருத்துவத்துறையில் வெளியான 106 புதிய அறிவிப்புகள்! தெரிந்துகொள்ளுங்கள்!

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 106 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேரவையில் வெளியிட்டார்.