டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்! கைது செய்ய சதித்திட்டம் -ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Delhi Liquor Policy Case: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதை அடுத்து, அவரை கைது செய்ய மத்திய அரசு சதித்திட்டம் என ஆம் ஆத்மி குற்றச்சாட்டியுள்ளது

லியோ பட நடிகரின் புதிய படம்… கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன்!

ஜோஷி – ஜோஜு ஜார்ஜ் மீண்டும் இணையும் “ஆண்டனி” படத்தின் பூஜை இன்று கொச்சி கிரவுன் பிளாசாவில் விமர்சையாக நடைபெற்றது.  

அடங்கேப்பா… ரிலீஸ்க்கு முன்பே வசூலை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2!

Ponniyin Selvan Part 2 Update: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திற்கு பிரமோஷன்கள் குறைவாக உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டாலும், அப்படத்தின் முன்பதிவு படு ஜோராக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலை வெளியிட்ட ரஃபேல் வாட்சு பில் – யார் இந்த கோவை சேரலாதன்?

தான் கட்டியிருக்கும் கை கடிகாரமான ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை நண்பர் சேரலாதனிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார்.  

அண்ணாமலை ரஃபேல் வாட்ச் வாங்கவில்லை… பிரியாணிதான் வாங்கினார் – வெளியான புதிய ஆதாரம்!

Annamalai Rafael Watch Bill Controversy: தனது ரஃபேல் வாட்ச்சின் பில்-ஐ அண்ணாமலை இன்று வெளியிட்ட நிலையில், அண்ணாமலை கூறிய கருத்துகளுக்கும், அவர் வெளியிட்ட பில்லிலும் முரண்பாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது அதுகுறித்த புதிய ஆதாரமும் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த தமிழக வீரருக்கு ராணுவ மரியாதை இல்லை… உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி தேவாரத்தைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு உரிய ராணுவ மரியாதை கொடுக்கப்படாமல் உடல் ஒப்படைத்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்: இந்தியாவில் அம்பேத்கர் ஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகிறது?

Ambedkar Jayanti 2023: “கல்வியே சமூக மாற்றத்திற்கான மிகச்சிறந்த ஆயுதம்”. “கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும்” எனக்கூறிய மகத்தான மானுட சிந்தனைக் கொண்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் இன்று. 

பாஜக பகை கட்சி கிடையாது ; ‘A படம்’ விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு

தனி நபரை விமர்சிக்காமல் கருத்தியல் சார்ந்து விவாதித்தால் பகை இல்லை என A படம் விழாவில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   

’என்னை மாத்தனும்மா மோடிகிட்ட போங்க’ சொந்த கட்சிக்காரர்களை சாடிய அண்ணாமலை

சென்னை கமலாலயத்தில் திமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, என்னை மாத்துனும்னா மோடிக்கிட்ட டெல்லி போய் நேரா கம்ப்ளைண்ட் கொடுங்க என ஆவேசமாக கூறினார்.   

உலகிலேயே உயர்ந்த மனிதர் டாக்டர் அம்பேத்கர்! 125 அடி உயர அம்பேத்கர் சிலை ஹைதராபாதில்

125 feet Statue Of Ambedkar: சமூக மறுமலர்ச்சியின் முன்னோடியும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவருமான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 125 அடி உயர சிலை இன்று  நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது