நீதிமன்றத்தில் சரணடைந்தார் டிரம்ப்… அமெரிக்காவில் பரபரப்பு!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் சரண்டைந்தார். கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, அவருக்கு ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ரகசிய உறவு இருந்ததாக தகவல் வெளியாகி, அமெரிக்காவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து இவ்விவகாரத்தை மூடி மறைக்க அவருக்கு ரூ.1.07 கோடி பணம் ட்ரம்ப் மூலம் வழங்கப்பட்டது என்றும், ஆனால் இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, … Read more