குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தவர்களுக்கு விருது!
சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியின் மனிதாபிமான விருதுகள் (ஹூமானிடேரியன் அவார்ட்ஸ்) விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களின் உரிமைக்காகவும், பாதுகாப்பான வாழ்விற்காகவும் சேவை ஆற்றி வரும் நபர்களுக்கு, 13 பிரிவுகளிலும், ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. கல்வி மேம்பாட்டிற்கான விருதை பூவிழி என்பருக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். கார்கி … Read more