சாதிப்பிரிவுகள் அதிகரித்துவிட்டன… அதுதான் பிரச்னையே – ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து!
Governor RN Ravi Speech: கோவையில் உள்ள கே.ஜி. பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் (KGISL) வளாகத்தில் இன்று (ஏப். 5) நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். ‘கம்பர் போன்று’ இந்நிகழ்வில் உரையாற்றிய ஆர்.என். ரவி,”சமூகத்திற்கு பல்வேறு வகையில் பங்களிப்புகளை செலுத்தி வரும், இன்று விருது பெற்ற ஆளுமைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். … Read more