பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின்கள்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரத்தை நிர்வகிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) மற்றும் தேசிய மாடலை தயார் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் திங்களன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இனி வேற ரகம்! தனுஷ் நடிக்கும் அடுத்த 7 படங்களின் அப்டேட் இதோ!

Actor Dhanush Movies: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 2023 தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு முடிவு.  

Online Rummy Ban Bill: இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினால்.. இவ்வளவு தண்டனையா? ஜாக்கிரதை!

Online Rummy Ban: 2வது முறையாக தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.   

பூமி 2.0: YZ Ceti b கிரகத்திலிருந்து வரும் சிக்னல்கள்! வியக்கும் விஞ்ஞானிகள்!

YZ Ceti b இலிருந்து வரும் சிக்னல்கள், இந்த கிரகம் பூமியைப் போலவே அதன் சொந்த காந்தப்புலத்தைக் கொண்டுள்ளது என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவதாக வானியலாளர்கள் நம்புகின்றனர்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் அரசியலில் இருந்து விலகும் பாஜக மூத்த தலைவர்

Karnataka Election: கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

அயோத்தி…அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்: ரஜினிகாந்த் பாராட்டு

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படத்தை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்.  

வந்தாச்சு சென்னை டூ புதுச்சேரிக்கு ‘பீர் பஸ்’: அப்படி என்ன சிறப்பம்சங்கள்?

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புதிய பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது தனியார் நிறுவனம்.  ஒரு நபருக்கு ரூ.3000 கட்டணம் வசூலிக்கப்படும்.  

பெண்கள் ஹோட்டலுக்கு செல்லக் கூடாது… தொடரும் தாலிபான் அட்டூழியங்கள்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி வந்தது. அன்று முதல் பெண்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகி வருகிறது. முன்பு பெண்களின் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

கோமியத்தை குடிச்சிடாதீங்க! எச்சரிக்கை! சிறுநீரில் ஆபத்தான பாக்டீரியாக்கள்

NO Komiyam Please: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுநீரை மனித நுகர்வுக்கு பரிந்துரைக்க முடியாது என்று ஆராய்ச்சி கூறுகிறது. கழிவுநீரான சிறுநீர் மனித பயன்பாட்டுக்கு உகந்ததல்ல

யாத்திசை படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியா? இயக்குனர் பதில்!

‘யாத்திசை’ டிரெய்லர் வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் ஏப்ரல் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.