Online Rummy Ban Bill: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
Online Rummy Ban In Tamil Nadu: 2வது முறையாக அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Online Rummy Ban In Tamil Nadu: 2வது முறையாக அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
Bible – UV light study: நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த திருவிவிலியத்தின் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது… நியூ டெஸ்டமென்ட் ஸ்டடீஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, இழந்த பகுதி, நற்செய்திகளின் பழமையான மொழிபெயர்ப்புகளில் ஒன்றாகும்
பல அரசியல் கட்சிகளின் தேசிய அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை மாலை நீக்கியது. இதில் TMC, NCP, CPI போன்ற கட்சிகளும் அடங்கும். அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியை உள்ளடக்கிய சில அரசியல் கட்சிகளுக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் தனுஷ் நடிப்பதாக சில செய்திகள் கடந்த ஒரு வார காலமாக சுற்றி வருகிறது.
பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவி விட்டது என சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் கோளமீன் (Pufferfish)சாப்பிட்ட இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். இது ஒரு விஷ மீன். மலேசியாவில் இதுபோன்ற விஷ மீன்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது.
Interesting Story In Tamil: தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மருத்துவர் ஒருவர், தனது இறுதிச்சடங்கு முதற்கொண்டு முன்பே ஏற்பாடு செய்துவிட்டு சென்ற சம்பவம் சோகத்தையும், அதே நேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வார நிகழ்ச்சிய்ல் இருந்து விஜே விஷால் எலிமினேட் ஆனது அவரது ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினார்கள். அவர் எலிமினேட் ஆனது குறித்து சிலர் ஷிவாங்கியை காப்பாற்றவே விஷால் எலிமினேட் ஆனார் என்றும் கூறி வருகின்றனர்.
CSK vs RR: வரும் புதன்கிழமை சென்னை அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் போட்டி நடைபெற உள்ள நிலையில் டிக்கெட் பிளாக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
IMF On World Economy: உலகளாவிய வளர்ச்சி கணிப்பை 2.8% ஆகக் குறைத்த சர்வதேச நாணய நிதியம் சீனாவிற்கான வளர்ச்சி தொடர்பான கணிப்பு மாறவில்லை என்று சொல்கிறது