ஏசி நாள் முழுவதும் ஓடினால் மாதம் மின் கட்டணம் எவ்வளவு வரும்?

Electricity bill, AC electricity consumption : கோடைகாலம் வந்துவிட்டாலே​ஏசி அதாவது ஏர் கண்டிஷனரின் தேவையும் தவிர்க்க முடியாமல் வந்துவிடுகிறது. ஆனால் அதனுடன் மின்சார கட்டணமும் அதிகரிக்கிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் 1 டன் ஏசியை தினமும் 8 மணி நேரம் பயன்படுத்தினால், அது உங்கள் பட்ஜெட்டில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.  1 டன் ஏசி எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தும்? நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு சாதாரண 1 … Read more

விஜய்யை மீண்டும் சீண்டிய திண்டுக்கல் லியோனி! என்ன சொன்னார் தெரியுமா?

இன்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் திமுகவை எதிர்க்க நினைக்கின்றனர். அவர்கள் நெருப்போடு போடுதொடுக்க வந்த வீட்டில் பூச்சியை போல் மறைந்து போவார்கள் பொள்ளாச்சி நடந்த நான்காம் ஆண்டு  சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேச்சு.

அஸ்வின் உட்பட இந்த ஐந்து வீரர்களுக்கு சென்னை அணியில் இனி இடமில்லை!

ஐபிஎல் 2025 தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மறைக்க வேண்டிய ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.  இந்த சீசனில் வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளனர். மேலும் பிளே ஆப் ரேஸில் இருந்தும் வெளியேறி உள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு தொடருக்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்ய வேண்டி சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு … Read more

கோடையில் பிரிட்ஜ் வெப்ப நிலை எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா? முக்கிய தகவல்

Summer refrigerator tips Tamil : கோடை வெப்பம் கொளுத்தும் நிலையில், எல்லோர் வீடுகளிலும் பிரிட்ஜ் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் அளவுகளை அதிகரித்தும் வைத்திருப்பீர்கள். அதிகமாக குளிர்விப்பதால் காய்கறிகள் மற்றும் பழங்கள் உறைந்து போகும், இது அவற்றின் அமைப்பையும் சுவையையும் கெடுக்கும். இது தவிர, கூடுதலாக பிரிட்ஜில் உருவாகும் பனிக்கட்டிகள் குளிர்சாதன பெட்டியில் அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், இது மின் பயன்பாட்டை அதிகரிக்கிறது. வெப்பநிலை அதிகரித்தால், பால், தயிர் போன்ற பால் பொருட்கள் … Read more

திருமணத்தில் போடப்படும் நகை யாருக்கு சொந்தம்? மணமகனா? மணமகளா? – நீதிமன்றம் தீர்ப்பு!

திருமணத்தின் போது பெண்கள் அணிந்து வரும் நகை அவர்களுக்கே சொந்தம் என்று கேரளா உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த பிரபல சுற்றுலா தளத்தில் E-Pass தேவையில்லை! கூட்டம் கூட்டமாக செல்லும் மக்கள்!

இந்த ஆண்டு உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இபாஸ் நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்ததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

ஐபில்2025 : ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரபாடா – குஜராத் டைட்டன்ஸ் பிளேயர் சொந்த ஊர் திரும்பிய மர்மம் விலகியது

Kagiso Rabada : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் பிளேயரான ககிசோ ரபாடா ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். ஊக்கமருந்து பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில் இருந்து அவர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால், மேற்கொண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடமுடியாது என்பது உறுதியாகியுள்ளது. ரபாடா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ரபாடா குறித்த இந்த செய்தி கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரபாடா திடீர் பயணம் ஐபிஎல் 2025 … Read more

படித்த இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை – தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் குட் நியூஸ்

Tamil Nadu government : தமிழ்நாடு அரசு லேட்டஸ்டாக வெளியிட்டிருக்கும் குட் நியூஸ் என்னவென்றால் படித்த இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை பெறலாம்.அதற்கு உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

RCB vs CSK: ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்வி! தோனி அடுத்த முக்கிய முடிவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு எதுவுமே சரியாக அமையவில்லை. பேட்டிங் நன்றாக விளையாடினாள் பௌலிங் சரியில்லை. பவுலர்கள் நன்றாக பந்து வீசினால் பேட்டிங்கில் சொதப்பல் ஏற்படுகிறது. இரண்டும் சரியாக இருந்தால் ஃபீல்டிங்கில் கேட்ச்களை தவற விட்டு போட்டிகளை தோற்று வருகின்றனர். இந்த சீசனில் இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு செய்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் … Read more

விஜய் பயணிக்கும் இந்த தனி விமானத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

விஜய் மதுரை மற்றும் கோவைக்கு தனி விமானத்தின் மூலம் பயணம் செய்தார். இதற்கான செலவுகள் மற்றும் தனி விமானத்தின் விலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.