மே 4க்கு முன்பே த்ரிஷா பிறந்தநாள் கொண்டாடியது ஏன்? முக்கியமான வேலை இருக்கோ?

Trisha Pre Birthday Celebration : பிரபல நடிகை த்ரிஷாவிற்கு, வரும் மே 4ஆம் தேதி பிறந்தநாளாகும். ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பாகவே, அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். இது குறித்த முழுமையான தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.  

தஞ்சாவூர் தேர் திருவிழா: இராஜ வீதிகளில் உலா வந்த தஞ்சை பெரிய கோவில் தேர்

Thanjavur Ther Thiruvizha: கோலாட்டம் – மயிலாட்டம் – தப்பட்டாத்துடன் ஆடி அசைந்து இராஜ வீதிகளில் உலா வந்த தஞ்சை பெரிய கோவில் தேர். தியாககேச – பெருவுடையாரே என‌ பக்கி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

ரிஷப் பண்ட் வேஸ்ட்… கேப்டன்ஸியில் இருந்து நீக்கம்? – மொத்தமாக மாறுகிறதா LSG

IPL 2026: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன்ஸியில் இருந்து ரிஷப் பண்ட்டை நீக்கி, எய்டன் மார்கரமை கேப்டனாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இனி வெற்றிக்காக லக்னோ அணி மொத்தமாக மாறுகிறதா…?

இந்த வாரம் அறிமுகமாகப்போகும் ஸ்மார்ட்போன்களின் முழுமையான பட்டியல் இதோ!

Upcoming Smartphones April 27 to May 3 – OnePlus, Vivo, மற்றும் Oppo போன்ற பெரிய பிராண்டுகள் சில முக்கிய புதிய போன்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதால், இந்திய ஸ்மார்ட்போன் சந்தை விரைவில் சூடுபிடிக்கப் போகிறது. வேகமான நோர்டு (Nord) போன்கள் முதல் மிகச்சிறந்த கேமரா கொண்ட ஃபிளாக்ஷிப் (flagship) போன்கள் வரை அனைத்தையும் நாம் பார்க்கிறோம், இதில் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு ஏதோ ஒன்று இருக்கிறது. அப்படி நீங்கள் ஒரு புதிய போன் வாங்க … Read more

பிரியாணிக்கு பின் தர்பூசணி… ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி – உயிரிழப்புக்கு காரணம் என்ன?

Bizarre News: இரவு 10.30 மணிக்கு பிரியாணியும், நள்ளிரவு 1 மணிக்கு தர்பூசணியும் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுமார் 12 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மே மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் திரைப்படங்கள்! லிஸ்டில் எத்தனை இருக்கு பாருங்க..

May Month OTT : சில ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகை பெருகியதை அடுத்து, பல புது திரைப்படங்கள் உடனுக்குடனாக பல படங்கள் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தளங்களில் வெளியாகி விடுகின்றன. இதையடுத்து, இந்த மாதம் சில முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.  

மே 4 தேர்தல் ரிசல்ட்: தபால் வாக்குகள், EVM வாக்குகளை எப்படி எண்ணுவார்கள்…?

Tamil Nadu Assembly Election: தமிழ்நாட்டில் வரும் மே 4ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், வாக்கு எண்ணும் வழிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லியை பொட்டலம் கட்டிய ஆர்சிபி.. 39 பந்துகளில் அபார வெற்றி!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.   

Vivo X500 Pro Max விரைவில் அறிமுகம்: அட்டகாசமான அம்சங்கள்.. லீக் ஆன முக்கிய விவரம்

Vivo X500 Series Launch: இந்த முறை பயனர்களுக்குப் பல்வேறு அளவு விருப்பங்களை வழங்க நிறுவனம் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதில் சிறிய மற்றும் பெரிய அளவிலான திரைகள் கொண்ட மாடல்களும் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Viral Video: நிம்மதியா தூங்கக்கூட விடமாட்டாங்க போல.. இணையத்தை அதிரவைக்கும் கணவன்-மனைவி வீடியோ!

Husband Wife Viral Video: மனைவி தனது தோழியுடன் போனில் பேசும்போது, ‘ஆசைகளை நிறைவேற்றாவிட்டால் கொன்றுவிடு’ எனக் கூறுவதை, தன்னைத்தான் சொல்கிறார் எனத் தவறாகப் புரிந்துகொண்டு கணவன் அலறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நகைச்சுவை கலந்த இந்த வீடியோ தற்போது பலரது ஃபேவரைட் மீம் மெட்டீரியலாக மாறியுள்ளது.