டெல்லியை பொட்டலம் கட்டிய ஆர்சிபி.. 39 பந்துகளில் அபார வெற்றி!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
Vivo X500 Series Launch: இந்த முறை பயனர்களுக்குப் பல்வேறு அளவு விருப்பங்களை வழங்க நிறுவனம் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதில் சிறிய மற்றும் பெரிய அளவிலான திரைகள் கொண்ட மாடல்களும் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Husband Wife Viral Video: மனைவி தனது தோழியுடன் போனில் பேசும்போது, ‘ஆசைகளை நிறைவேற்றாவிட்டால் கொன்றுவிடு’ எனக் கூறுவதை, தன்னைத்தான் சொல்கிறார் எனத் தவறாகப் புரிந்துகொண்டு கணவன் அலறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நகைச்சுவை கலந்த இந்த வீடியோ தற்போது பலரது ஃபேவரைட் மீம் மெட்டீரியலாக மாறியுள்ளது.
The India Story : ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா. இந்த படத்தை, Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் விஜய் தோல்வியடைவார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அதிர்ச்சி கணிப்பை வெளியிட்டுள்ளார்.
2026 ஏப்ரல் 27ல் நடக்கும் சந்திர பெயர்ச்சியால் கடகம், சிம்மம், கன்னி மற்றும் தனுசு ஆகிய நான்கு ராசிகளுக்கு பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றம் போன்ற சாதகமான மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக மோகிரி ஏகாதசி தினத்தில் நிகழும் இந்த இடமாற்றம் இந்த ராசிகளின் நீண்ட கால பிரச்சனைகளை தீர்த்து புதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும்.
OnePlus Ace 6 Ultra: பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் உண்மையிலேயே ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது எதிர்காலத்தின் சக்திவாய்ந்த டிஜிட்டல் பயணத்திற்கு நன்கு தயாராக இருக்கும் உணர்வை வழங்குகிறது.
Tamil Nadu 12th Result Board Exam Update: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கமா? மீண்டும் கேப்டனாகிறாரா ரோஹித் சர்மா? – வதந்திகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன?
Tamil Nadu Electricity Shortage: தமிழ்நாட்டில் வரும் மே மாதம் கடும் மின்தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தின் முழு விவரம் இதோ…!