உக்ரைன் மீதான அணுகுமுறையை ஆசிய நாடுகள் மாற்றிக்கொள்ளும்: ஜெலென்ஸ்கி நம்பிக்கை
கிவ்: ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐரோப்பா செய்தது போல் ஆசிய நாடுகளும் உக்ரைன் மீதான தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும் என அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைனை உறுப்பினராக ஏற்றுக்கொள்ளாத நேட்டோவின் முடிவு பெரும் தவறு என்றும், கூட்டணியின் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகள் உக்ரைனை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான உக்ரைனின் வலிமையான பதில் தாக்குதலைக் கண்டு ஐரோப்பிய … Read more