ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்த ஜப்பான், ரஷ்யர்களின் சொத்துக்களும் முடக்கம்
உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் ‘மிகவும் நெருக்கமான நாடு’ அந்தஸ்தை ஜப்பான் முறையாக ரத்து செய்தது. சிவிலியன்கள் மீது ரஷ்ய இராணுவ நடத்திய அட்டூழியங்களை வெளியாகியுள்ள நிலையில், டோக்கியோ புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் வர்த்தக அந்தஸ்தை அகற்றுவது மாஸ்கோவிற்கு எதிரான ஜப்பானின் சமீபத்திய தடை நடவடிக்கையாகும். புதிய தடைகள் கடந்த மாதம் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் … Read more