உக்ரைன் போரை நிறுத்துவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றலாம்: ஐநா தலைமை செயலர்
கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மத்தியஸ்த முயற்சிகள் தொடர்பாக, இந்தியா உட்பட பல நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி … Read more