ரஷ்யா அணு ஆயுத போரை நோக்கி செல்கிறாதா.. கிரம்ளின் அதிகாரிகள் கூறுவது என்ன..!!
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்ந்து 25வது நாளாக நீடிக்கிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உலகெங்கிலும் உள்ள நாடுகள் ரஷ்யா மீது அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த உதவுமாறு வலியுறுத்துகிறார். ஏற்கனவே போர்க்களத்தில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அணு ஆயுதப் போரை நோக்கி புடின் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. சில நேரங்களில் ராக்கெட்டுகள், சில நேரங்களில் ஏவுகணைகள், சில நேரங்களில் குண்டுகள் மற்றும் சில … Read more