Uniform code: போனிடெயில் போட்டால் பள்ளிக்குள் அனுமதி கிடையாது! மாணவிகளுக்கு கட்டுப்பாடு
சில நாட்களுக்கு முன்னதாக, இந்தியாவின் கர்நாடகாவில் ஆடை கட்டுப்பாடு விவகாரம் தலைப்புச் செய்திகளில் இருந்தது. ஆனால் தற்போது சீருடை கட்டுப்பாடு குறித்து ஜப்பானில் இருந்து வந்துள்ள செய்தி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவிகள் போனிடெயில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவிகளின் தலைமுடிக்கும், பள்ளிச் சீருடைக்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறதா? மாணவிகளின் சிகையலங்காரத்தினால், பள்ளி நிர்வாகத்திற்கு என்ன பிரச்சனை? இதற்கான காரணத்தையும் ஜப்பான் … Read more