அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ! ஜன்னல் வழியே குழந்தையை தூக்கி எறிந்த தந்தை!!
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் தெற்கு ப்ரவுண்ஸ்விக் நகரில் உள்ள 24 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்கு மாடிக்குடியிருப்பு ஒன்றில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. 2-வது மாடியிலுள்ள குடியிருப்பில் வசித்து வந்த நபரும், அவரது 3 வயது குழந்தையும் தீயில் சிக்கினர். வீடு முழுவதும் தீப்பிடித்த நிலையில், அவர்கள் பூட்டிய அறைக்குள் இருந்ததால் தீயில் சிக்கவில்லை. எனினும், சிறிது நேரத்திற்குள் அறைக்குள்ளும் தீ பரவிவிடும் என்பதால் விரைந்து இருவரையும் மீட்க அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்கு அறையின் ஜன்னல் … Read more