அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மூள்கிறதா மூன்றாம் உலகப்போர்?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இன்றுடன் 18-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷ்யாவுடனான போரில் தங்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களமிறங்கும் என உக்ரைன் அரசு எதிர்பார்த்தது. அப்படி நடந்தால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதோடு நிறுத்திக்கொண்டன. மறுபக்கம் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை தொடர்ந்து அந்நாடுகள் விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கினால், அந்த நாடுகள் நேரடியாக போரில் பங்கெடுத்ததாகவே கருதப்பட்டு தக்க … Read more