உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்! அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் பலி மற்றொருவர் காயம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் பலியாகிவிட்டதாகவும், மற்றொரு அமெரிக்கர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. உக்ரேனிய அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு ரஷ்யப் படைகளைக் குற்றம் சாட்டினர், ஆனால் இந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை, சூழ்நிலைகளும் தெளிவாக இல்லை. AFP செய்தியாளர்கள் அப்பகுதியில் சிறிய ஆயுதங்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களைக் கேட்டதாக கூறுகின்றனர். உக்ரைனின் இர்பினில், காரில் சென்றுக் கொண்டிருந்தபோது ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்தார் என்று மருத்துவர்கள் மற்றும் சாட்சிகளை மேற்கோள் … Read more