தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பும் இம்ரான் கான்! வறுத்தெடுக்கும் நெட்டீசன்கள்!
காத்மண்டுவில் உள்ள நேபாளத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ரகசிய சந்திப்பு நடந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியது நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை “காத்மண்டுவில் உள்ள நேபாளத்தில்” ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறினார். அதாவது நேபாள நாட்டில் உள்ள தலைநகரமான காத்மண்டு நகரத்தை நாடு என்றும், நேபாளம் என்பதை நகரம் என்றும் கூறியுள்ளார். இவரது இப் பேச்சு … Read more