MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்டது. கடந்த 15 சீசன்களாக சிஎஸ்கே தக்கவைத்திருந்த அனைத்து சாதனைகளும், பெருமைகளும் இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக தவிடுபொடியாகி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்திருக்கிறது. சிஎஸ்கேவின் நிலை எந்தளவிற்கு மோசமாகியிருக்கிறது என இதை வைத்தே நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியும். இந்த சீசன் சிஎஸ்கேவுக்கு (CSK) மறைக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், … Read more