+2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாகிறதா? முக்கிய தகவல்

Tamil Nadu 12th Result Board Exam Update: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

மீண்டும் மும்பை அணியின் கேப்டன் ஆகும் ரோஹித் சர்மா? ஹர்திக் நீக்கமா?

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கமா? மீண்டும் கேப்டனாகிறாரா ரோஹித் சர்மா? – வதந்திகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன?  

தமிழ்நாட்டில் மே மாதம்… அதிக பவர் கட் இருக்குமா…? மத்திய அரசின் பிளான் என்ன?

Tamil Nadu Electricity Shortage: தமிழ்நாட்டில் வரும் மே மாதம் கடும் மின்தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில்,  மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தின் முழு விவரம் இதோ…!

சூப்பர் ஓவர் திரில்லர்… கேகேஆர் போராடி வெற்றி… லக்னோவை வீழ்த்திய ரிங்கு சிங்!

IPL 2026, LSG vs KKR Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, 8வது இடத்திற்கு முன்னேறியது.

கோடையில் குளு குளு… மஜாவான 5 சுற்றுலா தலங்கள் – சென்னை வெயிலுக்கு குட் பை!

Travel Tips: கோடை விடுமுறையை கொண்டாட, சென்னை வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சி நிறைந்த இந்த 5 சுற்றுலா தலங்களுக்கு பயணிக்கலாம். இந்த 5 சுற்றுலா தலங்கள் குறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.

ஆன்மாவை வருடும் இசை: விஷ்ணு விஷாலின் ‘இரண்டு வானம்’ – ‘வெள்ளிச்சுடரே’ பாடல் ஒரு சிறப்புப் பார்வை

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸின் இதமான இசையில் உருவாகியுள்ள ‘வெள்ளிச்சுடரே’ பாடல் அதன் கவித்துவமான வரிகளுக்காகவும், கபில் கபிலனின் குரலுக்காகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘ராட்சசன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘இரண்டு வானம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்தப் பாடல் மேலும் அதிகரித்துள்ளது.

படுகுழியில் CSK… இனி தேறவே தேறாது… தோல்விக்கான முக்கிய காரணங்கள்

CSK vs GT 2026 Review: சேப்பாக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணங்களை இங்கு விரிவாக அலசலாம்.

421 பெட்ரோல் பம்ப் மூடல்… விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை – அடுத்து விலை உயருமா?

Petrol Diesel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுபாடு இல்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஆந்திராவில் மட்டும் 421 பெட்ரோல் பம்ப்க்ள் மூடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியை விரிவாக இங்கு காணலாம்.

என்னாது.. நிலாவுக்கு செல்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜுனா சொன்ன செம மேட்டர்!

TVK Vijay Australia Visit On May 4th: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  மே 4ஆம் தேதி  தேர்தல் முடிவு அன்று ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இதுகுறித்து தற்போது தவெகவின் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்துள்ளார்.  

மே 6 அன்று இந்தியாவில் களமிறங்கும் Vivo X300 Ultra, அதுவும் டூயல் 200MP கேமராவுடன்

Vivo X300 Ultra Launch On May 6 : Vivo நிறுவனம் தனது X300 Ultra ஸ்மார்ட்போன் வருகிற மே 6-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது; இதற்கான முன்னோட்டங்கள் (teasers) தற்போது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தளங்களில் வெளியாகியுள்ளன.