தோனி செய்வது பெரிய தவறு… பிளேயிங் 11 சிக்கல் – CSK செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போதைய காம்பினேஷனை தான் கெடுக்க விரும்பவில்லை என உடற்தகுதி பெற்ற பின்னரும், தோனி விளையாடாமல் உள்ளார். இது ஏன் தவறான முடிவு? சிஎஸ்கேவில் தற்போது தோனி ஏன் மிக முக்கியம்? என்பது குறித்த விரிவான அலசலை இங்கு காணலாம்.

தேர்வு அறையில் ஒரு திகில் ஆட்டம்! – மே 15 முதல் பிரைம் வீடியோவில் 'எக்ஸாம்' தொடர்

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது.  

ஒரே நாடு ஒரே மின்சார விலை: இது தமிழக மக்களுக்கு வரமா? அல்லது சுமையா? மே 16.. என்ன நடக்கும்?

One Nation One Electricity Price: மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் 2026 வரைவு விதிப்படி, இந்தியா முழுவதும் சீரான மின்சார விலையைக் கொண்டு வர ‘மார்க்கெட் கப்ளிங்’ முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மே 16 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

சிஎஸ்கே-வை சீண்டுகிறாரா சுப்மன் கில்? கையில் ‘மஞ்சள் விசில்’ உடன் பகிர்ந்த புகைப்படம் – கொதிக்கும் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்திய பிறகு, சுப்மன் கில் மஞ்சள் நிற விசிலுடன் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.   

உயிரை பறித்த பானிபூரி – 6 வயது சிறுவன் பலி… 18 பேர் பாதிப்பு… பெற்றோர்களே ஜாக்கிரதை

Panipuri Food Poisoning: வீடு வீடாக விற்கப்பட்ட பானிபூரியை உட்கொண்டவர்கள் 18 பேர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6 வயது சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.

ஒரே ஒரு கையெழுத்தால் பல கோடி சொத்தை இழந்த பிரபல நடிகை! நடந்தது என்ன?

Hema Sudha : பிரபல நடிகர்கள் அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த பிரபல நடிகை ஹேமா சுதா தனது வாழ்க்கையில் ஏற்பட்டத் துயரங்களைப் பகிர்ந்துள்ளார்.  

விஜய்க்கு எத்தனை ஓட்டு விழுந்தது? உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்! பதற்றத்தில் பனையூர் பங்களா

Intelligence Report on Vijay: 2026 தமிழகத் தேர்தலில் பதிவான 83% வாக்குப்பதிவு மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது விஜய்யின் அரசியல் வருகையால் ஏற்பட்ட எழுச்சி என ஒரு தரப்பு கூறினாலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பிற மாநிலங்களின் தரவுகள் வேறு உண்மையைச் சொல்கின்றன. இதற்கிடையில் விஜய்யின் வாக்கு வங்கி குறித்து வெளியாகியுள்ள உளவுத்துறைத் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மஞ்சள் ஜெர்சியில் தோனியை பார்க்க முடியாது? அஸ்வினால் ரசிகர்கள் அதிர்ச்சி

கெண்டைக்கால் காயம் காரணமாக தோனி இதுவரை விளையாடாத நிலையில், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தால் மட்டுமே அவர் விளையாடுவார் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.    

மதுப்பிரியர்களுக்கு ஷாக்… மதுபான விலை உயர்கிறது… அதுவும் மே 1 முதல்…!

Liquor Price Hike: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, மதுபானங்களின் விலை கடுமையாக உயர இருக்கிறது.  அதுவும் வரும் மே 1ஆம் தேதியில் இருந்து… குவாட்டர் முதல் ஃபுல் பாட்டில் வரை, விஸ்கி முதல் பீர் வரை என அனைத்தின் விலையும் உயர இருக்கிறது, கர்நாடாகவில்…

மே 4க்கு முன்பே த்ரிஷா பிறந்தநாள் கொண்டாடியது ஏன்? முக்கியமான வேலை இருக்கோ?

Trisha Pre Birthday Celebration : பிரபல நடிகை த்ரிஷாவிற்கு, வரும் மே 4ஆம் தேதி பிறந்தநாளாகும். ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பாகவே, அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். இது குறித்த முழுமையான தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.