இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்: EOS 08 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது

ISRO EOS 08 Satellite Launch: புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இ.ஓ.எஸ்-08 (EOS 08) எனும் செயற்கைக்கோளை சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று காலை 9.17 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

கிசுகிசு : நடிகரின் மாநாட்டுக்கு தொல்லை கொடுத்த 2 கேபினட்டுகள்..!

Gossip, கிசுகிசு : பவுர்புல் கேபினட்டுகளின் தலையீட்டால் மாநாட்டுக்கு இடம் கிடைக்காமல் மாவட்டம் மாவட்டமாக அலைந்து கொண்டிருக்கிறார் உட்ச நடிகர். அவருக்கு எதிரான கள அரசியல் ஆட்டத்தை இப்போதே தொடங்கிவிட்டது ஆளும் தரப்பு.   

இந்திய அணிக்கு பலம் சேர்க்கப்போவது இவர்கள் தான்…! துலிப் டிராபியின் முக்கிய வீரர்கள் யார் யார்?

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு தனது அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி பெரும் பாய்ச்சலை காட்டி வருகிறது. அடுத்தாண்டு இரண்டு ஐசிசி கோப்பைகளை கைப்பற்ற இந்தியாவுக்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது. பிப்ரவரியில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் (ICC Champions Trophy 2025), ஜூனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் (ICC World Test Championship Final 2025) இறுதிப்போட்டியும் நடைபெற இருக்கிறது.  இதில் சாம்பியன்ஸ் … Read more

தங்கலான் படத்தில் மாளவிகாவிற்கு பதில் நடிக்க இருந்தவர்! அட..‘இந்த’ அம்மனியா?

Thangalaan Movie Malavika Mohanan First Choice : தற்போது வெளியாகி இருக்கும் தங்கலான் படத்தில், மாளவிகா மோகனனுக்கு பதில் வேறு ஒரு நாயகி நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?   

சக்தி மசாலா & பிராண்ட் அவதாரின் சுயசக்தி விருதுகள்! சாதனை படைத்த 31 பேருக்கு விருது!

Suyasakthi Awards 2024 : சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் வழங்கிய சுயசக்தி விருதுகள் – 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சிம்ரன், கவுதமி உள்ளிட்ட 31 பேர் பெற்றுக்கொண்டனர்…

ஷமியால் வாழ்க்கை பெறப்போகும் இந்த 3 பாஸ்ட் பௌலர்கள் – பிரகாசமாகும் இந்திய அணியின் எதிர்காலம்

India National Cricket Team Latest News Updates: இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைப்பது என்பது மிக மிக அரிதாகும். எப்போதும் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் வண்டி வண்டியாக கிடைப்பார்கள். லெக் ஸ்பின்னர்கள், ஆப் ஸ்பின்னர்கள் மட்டுமின்றி இடது கை ஸ்பின்னர்கள், மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள், சைனாமேன் ஸ்பின்னர்கள் என விதவிதமாக கிடைப்பார்கள். அதேநேரத்தில் வேகப்பந்துவீச்சை பார்த்தோமானால் நிலைமை சற்று மோசம்தான்.  இந்திய அணியில் (Team India) சர்வதேச தரத்தில் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் ஜஸ்பிரித் பும்ரா, … Read more

வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்.. 50GB கூடுதல் டேட்டா.. OTT இலவச சந்தா… ஆகஸ்ட் 28 வரை தான் வாய்ப்பு

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய பிறகு, அதை பின்பற்றிய வோடபோன் ஐடியா நிறுவனம் ஜூலையில் கட்டணங்களை உயர்த்தியது. கட்டண உயர்வுக்கு பிறகு, வோடாபோன் ஐடியா (Vi) வாடிக்கையாளர்கள் அரசுக்குச் சொந்தமான BSNLக்கான போர்ட் அவுட் ஜூலையில் அதிகரித்துள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷயா மூந்த்ரா கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டார். வோடபோன் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சுதந்திர தின பரிசு வோடபோன் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் … Read more

விவசாயம் முதல் துப்பாக்கி வரை ரோபோவின் சாம்ராஜ்ஜியம் தான்! சீனாவின் புதிய கண்டுபிடிப்பு!

மினியேச்சர் ரோபோக்களுக்காக ஒளியால் இயக்கப்படும் ஏவுகணை அமைப்பை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோ, மருத்துவம், விவசாயம், விண்வெளி மற்றும் பாலிஸ்டிக்ஸ் என பல்வேறு துறைகளில் பயன்படுத்தலாம். அதேபோல், ஒளியைப் பார்த்தாலே தோட்டாவைப் போல இந்த ரோபோ துரிதமாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோபோவின் மென்மையான ஹைட்ரஜல் மற்றும் கிராபெனின் லாஞ்சர், 0.3 மில்லி விநாடிகளில் ஆற்றலை வெளியிடுகிறது. ஈரமான மற்றும் வறண்ட மேற்பரப்புகளில் செயல்படும் ரோபோ, தனது உயரத்தை விட 643 மடங்கு தூரத்தை கடக்க … Read more

5 கதவு மஹிந்திரா ராக்ஸ் ராக்கிங்! பல சிறப்பம்சங்கள் கொண்ட கார் இந்தியாவில் அறிமுகமானது!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று மஹிந்திரா & மஹிந்திரா 5 கதவு தார் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 5-கதவு எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் மஹிந்திரா தார் ராக்ஸ். இந்த புது வரவின் விலை, அம்சங்கள், வண்ணத் தெரிவுகள் என அனைத்தையும் தெரிந்துக் கொள்வோம்.   தார் ராக்ஸ் சிறப்பம்சங்கள் புதிய தார் ராக்ஸ், தார் தொடருக்கான முதல் பனோரமிக் சன்ரூஃப் கார் என்று சொல்லலாம்.  நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவில் 5-கதவு … Read more

டெல்லி பேருந்தில் பேய்? சிசிடிவியில் மட்டும் தெரிந்த விசித்திரம் – ஷாக்கான நடத்துநர்!

Delhi Viral Video: டெல்லி பேருந்து ஒன்றில் மனித உருவம் ஒன்று இருக்கையில் அமர்ந்திருப்பது சிசிடிவி வீடியோவில் மட்டும் பதிவாகியிருந்தது. இதுகுறித்து சம்பவ இடத்தில் பேருந்து நடத்துநர் எடுத்ததாக கூறப்படும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.