கடலுக்குள் மர்ம அமில மண்டலம்! அமிலம் உருவாவதால் நாடுகள் பாதிக்கப்படுமா? காரணம் என்ன?

கடலின் அடிப்பரப்பில் அதாவது 13,000 அடிக்கு கீழே இருக்கும் அமில மண்டலம் விரிவடைகிறது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது மர்மமான அமில மண்டலமாக இருக்கிறது. இந்த அமில மண்டலம் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம் கொண்ட கார்பனேட் இழப்பீட்டு ஆழம் (carbonate compensation depth) என்று அழைக்கப்படுகிறது இந்த அதிர்ச்சிகரமான தகவலை ஒரு புதிய ஆராய்ச்சி வெளியிட்டுள்ளது. விரிவடையும் அமில மண்டலத்தினால்  பூமியின் சில பகுதிகளில் கடுமையான தாக்கம் ஏற்படலாம்.இந்த அமில மண்டலம், கார்பனேட் இழப்பீட்டு … Read more

இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்… இனி இந்திய பௌலிங்கை அடிச்சுக்க முடியாது

Team India Bowling Coach: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்னே மார்கல் (Morne Morkel) நியமனம் செய்யப்பட்டுள்ளார். Gautam Gambhir got all the coaching staff he wanted. Abhishek Nayar, Ryan ten Doeschate and now Morne Morkel. ICC trophy is must. pic.twitter.com/hoLt9xJBFb — R A T N I S H (@LoyalSachinFan) August 14, 2024

ஆளுநர் தேநீர் விருந்து: திமுகவும் புறக்கணிப்பு… அரசு தரப்பில் முதல்வர் பங்கேற்பாரா?

Governor Tea Party Boycott: சுதந்திர தினத்தை ஒட்டிய ஆளுநர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.  

CSK: ஏலத்தில் என்ட்ரி ஆகும் ஸ்டார் வீரர்…? கொக்கிப்போட்டு தூக்க காத்திருக்கும் சிஎஸ்கே!

IPL Mega Auction 2025 Latest News Updates: ஐபிஎல் 2025 தொடர் (IPL 2025) மற்றும் அதற்கு முன் நடைபெறும் மெகா ஏலம் (IPL Mega Auction) ஆகியவை குறித்த பேச்சுகள் இப்போது இருந்த வர தொடங்கிவிட்டன. 10 அணிகளும் ஐபிஎல் மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அதே வேளையில், ஏலத்தில் வீரர்களை எடுக்கும் நடைமுறைகள், விதிமுறைகள் குறித்த ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவின் அறிவிப்புக்கும் காத்திருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்களின் எதிர்பார்ப்பை கடந்த ஜூலை 30ஆம் … Read more

Realme 320W சூப்பர்சோனிக் சார்ஜ் தொழில்நுட்படம்… வெறும் 5 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும்

ரியல்மீ நிறுவனம் 320W சூப்பர்சோனிக் சார்ஜ் ( 320W SuperSonic Charge) எனப்படும் புதிய வகை அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 320W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம், போனை  4 நிமிடங்கள் 30 வினாடிகளில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்று ரியல்மீ (Realme)நிறுவனம் கூறுகிறது.  Realme உலகின் முதல் வேகமான சார்ஜிங் தொழில்நுட்ப அறிமுகத்துடன், 4,420 mAh ஆற்றலை கொண்ட புதிய வகை பேட்டரியையும் (Smartphone Battery) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேட்டரியின் ஒவ்வொரு கலமும் 3 … Read more

மல்யுத்தத்தில் பதக்கம் கிடைக்காததற்கு இதுதான் காரணம்… குண்டை தூக்கிப்போட்ட WFI தலைவர்!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லாததற்கு வீரர், வீராங்கனைகள் 15 மாதங்களாக நடத்திய போராட்டமே காரணம் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். 

விஜய்யின் GOAT.. மங்காத்தா விட 100 மடங்கு.. அஜித் சொன்ன அந்த ஒரு விஷயம்

ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பு வைத்திருக்கும் இருக்கும் திரைப்படம் GOAT. தற்போது மங்காத்தா விட 100 மடங்கு GOAT  படம் இருக்கணும்னு அஜித் கூறியதாக வெங்கட் பிரபு கூறியுள்ளது சற்று படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கும் Meta AI… இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் முறை

Meta AI Feature in Instagram: தற்போது AI எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யக்கூடிய கணினி அமைப்புகளைக் குறிக்கிறது. இன்றைய உலகில், தகவல்களை பெற நாம் அதிகம் நாடுவது இணையத்தை தான். அந்த வகையில், நம் கேள்விகள் அனைத்திற்குமான பதில்களை கொடுக்கும் ஆற்றலை கொண்ட செயற்கை நுண்ணறிவு, இப்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  செயற்கை நுண்ணறிவு கருவிகள் மெட்டா நிறுவனம் … Read more

போர் செல்லும் வீரன்.. தீபாவளிக்கு அமரன்! மிரட்டும் மேக்கிங் வீடியோ!

Sivakarthikeyan Amaran Making Video: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கிசுகிசு : பூ கட்சி விவகாரங்களை கசியவிடும் எதிர்கோஷ்டி – கடுப்பில் காக்கி மாஜி..!

Gossip, கிசுகிசு : பூ கட்சி விவகாரங்களை எல்லாம் கசிய விடுபவர்களை சமயம் வரும்போது பழிதீர்த்துக் கொள்வதற்காக லிஸ்ட் எடுத்து வைத்திருக்கிறாராம் காக்கி மாஜி.