சொகுசு விமானத்தில் மலிவான கட்டணத்தில் தனியா பறக்கனுமா? சுலபமான டிப்ஸ்!
பிரைவேட் ஜெட் புக்கிங்: இந்தியாவில் தனியார் விமானங்களுக்கான முன்பதிவு செய்ய சில உதவிக் குறிப்புகளை பயன்படுத்தினால், குறைந்த விலையில் சொகுசான ஆடம்பரமான பயண அனுபவத்தை அனுபவிக்கலாம். விமானத்தில் பயணம் செய்வது பலரின் கனவாக இருக்கலாம். உண்மையில், தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்வது சமூகத்தில் பெரிய அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் பயணத்துக்கான செலவு லட்சக்கணக்கில் இருக்கும். தனியார் ஜெட் விமானத்திலும் பயணம் சாமனியனுக்கு ஆசை வரக்கூடாதா என்ன? ஆசை இருந்தால், இந்த உதவிக் குறிப்புகளுடன் … Read more